15603. இரட்சிக்க வல்லவர்

1 நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர்,
இப்பாரில் நடந்தீர், வல்லவரே,
யாம் போற்ற வந்தோமே,
உம் ஆசீர் பெற்றதால் ஆம் பாடி போற்றுவோம்,

பல்லவி:
நீர் வல்லவரே, இரட்சிக்க வல்லவரே,
நீர் வல்லவரே, ஆம் பாடி போற்றுவோம்
நீர் வல்லவரே.

2 நீர் வென்றவரல்லோ, மீட்க வல்லோர்,
உம் நாமம் போற்றுவோம்,
வல்லவரே, மண்மீது தோன்றியே,
பாவம் மரணமும் வென்றே இரட்சித்திட, [பல்லவி]

3 உம் கிருபை பெரிதே, மீட்க வல்லோர்,
உம் முகம் நோக்குவோம்,
வல்லவரே, எம் பாவம் போக்கயே,
நல் தூய்மை தந்தீரே, விண் கிரீடம் பெற்றிட, [பல்லவி]

Text Information
First Line: நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர்
Title: இரட்சிக்க வல்லவர்
English Title: All hail, Thou Son of God
Author: H. T. Zuley
Translator: S. John Barathi
Refrain First Line: நீர் வல்லவரே, இரட்சிக்க வல்லவரே
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர்]
Composer: J. H. Meredith
Key: B♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us