15672. என் மீட்பர் அன்பை பாடி புகழ்வேன்

1 என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே,
போற்றி பாடி புகழுவேன்,
அவர் எனக்காய் சிலுவையிலே,
துன்புற்று மாண்டார், எனக்காக,

பல்லவி:
போற்றிப்பாடுவேன் மீட்பர் அன்பை,
இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டாரே,
சிலுவையாலே என்னை மன்னித்தார்,
என் கடன் தீர்த்தே தந்தாரே, விடுதலை.

2 அவர் நற்செய்தி யாவர்க்கும் சொல்வேன்
அளவில்லாத அவர் அன்பு, இலவசமாய்
நம்மை இரட்சித்தார், அவரின் அன்பை,
எங்கும் சொல்வேன்,

3 சாவின் மீதே ஜெயம்கொண்டாரே,
எங்கும் நான் சொல்வேன் அவர் மாண்பை,
மரணமே உன் கூர் எங்கே, எங்கே?
பாதாளமே உன் ஜெயமெங்கே,

4 இயேசுவின் அன்பு தெய்வீக அன்பு
என்னையும் மீட்டார், முற்றிலுமாய்
தேவகுமாரன் தம்முடன் வாழ,
இன்றும் என்றும் நித்தியமுமாய்.

Text Information
First Line: என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே
Title: என் மீட்பர் அன்பை பாடி புகழ்வேன்
English Title: I will sing of my Redeemer
Author: Philip P. Bliss
Translator: S. John Barathi
Refrain First Line: போற்றிப்பாடுவேன் மீட்பர் அன்பை,
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே]
Composer: James McGranahan
Key: A♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us