You help make Hymnary.org possible. More than 10 million people from 200+ countries found hymns, liturgical resources and encouragement on Hymnary.org in 2025, including you. Every visit affirms the global impact of this ministry.

If Hymnary has been meaningful to you this year, would you take a moment today to help sustain it? A gift of any size—paired with a note of encouragement if you wish—directly supports the server costs, research work and curation that keep this resource freely available to the world.

Give securely online today, or mail a check to:
Hymnary.org
Calvin University
3201 Burton Street SE
Grand Rapids, MI 49546

Thank you for your partnership, and may the hope of Advent fill your heart.

Text Results

Tune Identifier:"^hendon_malan$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 81 - 90 of 135Results Per Page: 102050
TextAudio

காலம் நேர்த்தியாய் நகருதே

Author: Sidney Dyer; S. John Barathi Meter: 7.7.7.7 Appears in 1 hymnal Lyrics: 1 காலம் நேர்த்தியாய் நகருதே, மரணம் வருதே நெருங்கியே, பாவம் உணர்ந்து வாராயோ? காலமும் மரணமும் உணர்த்துதே காலமும் நேரமும் உணர்த்துதே. 2 வாழ்வும் நேர்த்தி முடிவினிலே, மீண்டும் திரும்ப வருவதில்லை, நித்தியத்தை சந்திக்க, தீவிரமாய் இருப்பாயா? தீவிரமாயிருப்பாயா? 3 மோட்ச வாழ்வு மிக நிஜமே, உன்னை நோக்கி குரல் தருதே, மாயும் மனிதா மகிழ்ச்சியோ? நாளும் வீண் உன் வாழ்வினிலே, நாளும் வீண் உன் வாழ்வினிலே. 4 நரகம் நிஜமே நெருங்கிடுதே, நெஞ்சை நெருங்கும் வெந்தணலே, ஐயோ அழிவாய் திரும்பாவிடில், இரட்சிப்பின்றி நீ இருந்திட்டால், இரட்சிப்பின்றி நீ இருந்திட்டால். 5 நேர்த்தி நம் ஆண்டவர் வீழ்ந்து ஜெபி, இன்னும் காலம் சென்றிடுதே, தீர்ப்பின் ஆசனம் நேர்த்தியே, மன்னிப்பின் காலம் இனி இல்லை, மன்னிப் பின் காலம் இனி இல்லை. 6 நேசர் இயேசு அழைக்கிறார், உனக்காய் தம்மையே தந்தாரே, உதறிடுவாயோ? அவர் அன்பை, மேலிருந்து தந்தார் உனக்காக, மேலிருந்து தந்தார் உனக்காக. 7 கேடுக்கெட்டோடி விலகியே நீ, அசட்டை செய்தே, இறை மகனை மதிகெட்ட பாவி நீ திரும்பிடாயோ? தேவ கோபத்தாலே நீ அழிவாய், தேவ கோபத்தாலே நீ அழிவாய். 8 உன் சிற்றின்ப ஆசைகள், உன்னை மீட்டு காக்குமா? திக்கற்று நீயும் தனியனாய், திரிந்தும் எங்கும் ஏகிடாயே, திரிந்தும் எங்கும் ஏகிடாயே. 9 சுற்றி நீ திரிந்தால், ஊக்கமின்றி, அழிவாய் கவனம், மனந்திரும்பு, எழுந்து நீ ஓடு காத்திராதே, மீட்பர் உனக்காய் அங்கே பார், மீட்பர் உனக்காய் அங்கே பார். Used With Tune: HENDON
TextAudio

காத்திரு என் உள்ளமே

Author: William F. Lloyd; S. John Barathi Meter: 7.7.7.7.7.7 Appears in 1 hymnal Lyrics: 1 காத்திரு என் உள்ளமே, ஆண்டவர் வாக்கை நம்பியே, மாறா வார்த்தை என்றுமே, வாழ் நாள் காக்கும் வல்லமை, வாழ்நாள் காக்கும் வல்லமை. 2 சோதனையின் நாட்களில், எவ்விதமாய் தோன்றினும், வாக்கு தந்தார் காத்திட, வாழ் நாள் காக்கும் வல்லமை, வாழ்நாள் காக்கும் வல்லமை. 3 வேதனையால் வியாகுலம், மேலும் மேலும் வந்தாலும், இன்ப ஆருதல் வரும், வாழ் நாள் காக்கும் வல்லமை, வாழ்நாள் காக்கும் வல்லமை. 4 காலா காலம் திண்ணமாய் உந்தன் வாக்கு ஈவாமே, மாறாதென்றும் உண்மையாய், வாழ் நாள் காக்கும் வல்லமை, வாழ்நாள் காக்கும் வல்லமை. Used With Tune: [காத்திரு என் உள்ளமே]
TextAudio

தூதரே, கல்லை புரட்டுங்கள்

Author: Thomas Scott; S. John Barathi Meter: 7.7.7.7.7.7 Appears in 1 hymnal First Line: தூதரே கல்லை புரட்டுங்கள் Lyrics: 1 தூதரே கல்லை புரட்டுங்கள், சாவே உன்தன் பிடி விடுவாய், மீட்பர் உயிர்த்தார் பாருங்கள், மரணத்தை ஜெயித்தே, மரணத்தை ஜெயித்தே. 2 பாரீர் மீட்பர் தூதரே, எக்காளங்கள் ஊதுவீர், பூவின் எல்லை எங்குமே, இன்ப ஓசை கேட்கட்டும், இன்ப தொனி கேட்கட்டும். 3 தூயோரே நீர் காணுவீர், மா மகிமை காட்சியே, விண்ணின் விளிம்பில் தோன்றியே, மேலோர் தாழ்ந்தோர் காணவே, மேலோர் தாழ்ந்தோர் காணவே. 4 விண்ணின் வாசல்கள் திறந்ததே, வேந்தர் வேந்தன் வந்திட, எல்லையில்லா எத்திசையும், அவர் ஆள்வார் என்றென்றுமே, அவர் ஆள்வார் என்றுமே. 5 விண் தூதரே போற்றுவீர், யாழ் எக்காள இசை முழங்க, பேரானந்த ஓசையாய், இன்பமாய் தொனித்திட, இன்பமாய் தொனித்திட. 6 ஓவ்வோர் ஓசையும் முழங்கட்டும், மாய்ந்தே மரணம் வீழ்ந்ததே, எங்கே நரகை ஆண்ட ராசன்? சாவே உந்தன் கூர் எங்கே? சாவே உந்தன் கூர் எங்கே? Used With Tune: [தூதரே கல்லை புரட்டுங்கள்]
Page scans

Meet again when time is o'er

Appears in 29 hymnals Used With Tune: HENDON
Page scans

Wait, my soul upon the Lord

Author: William F. Lloyd Appears in 165 hymnals Topics: Trust Used With Tune: HENDON
Page scans

Himmel, Erde, Luft und Meer

Author: Joach. Neander Appears in 81 hymnals Used With Tune: [Himmel, Erde, Luft und Meer]
Page scans

ها حياتي سيدي

Appears in 2 hymnals Used With Tune: [ها حياتي سيدي]
TextAudio

கிறிஸ்துவின்மேல் விசுவாசம்

Author: Ralph Wardlaw; S. John Barathi Meter: 7.7.7.7 Appears in 1 hymnal Lyrics: 1 கிறிஸ்துவின்மேல் விசுவாசம், என் ஆனந்த ஊற்றுமே, என்றும் நான் நிலைத்திட, அவர்க்காய் செயல்பட. 2 என் இதயம் ஒளிர, அஞ்சாமல் அவர் அன்பால், போற்றி நான் புகழ்ந்தென்றும், மகிழ்ந்தே களிப்புடன். 3 துன்ப மேகம் சூழ்ந்தாலும், வீசும் காற்று புயலாய், உந்தன் கிருபை காக்கட்டும், இன்பமாய் இருள்நீக்கி. 4 உன்தன் நாம மகிமை, விண்ணின் பாடலாய்த்தோன்ற, எந்தன் உள்ளே பிழம்பாய், திண்ணமாக அன்புடன். 5 வாழ்வின் இன்பம் உம் நாமம், நற்செய்தியாய் பறந்தே, எங்கும் செல்ல காண்பதே, பாக்யம் இருள் அகல. 6 ஜீவ ஊற்றாம் கிருபையே, நீர் அருளும் பாக்யமே, என் வாழ்வு முற்றும் வரை, உமக்காய் நான் வாழ்வேனே. 7 துன்ப வியாதி அண்டி நான், ஆழ்ந்தே செல்ல பூமியில், துக்கத்தால் திடீரென்று, சாக மிக பயந்தும். 8 எந்தன் மீட்பரே அப்போ, கிட்டி நின்று தயவாய், இன் முகம் கொண்டெனைத்தாங்கி, ஆற்றி தேற்றி பயம் நீக்கி. 9 உம் இரத்தம் என் நம்பிக்கை, ஏதும் என்னை தீண்டாதே, பத்ரமாய் நான் கரை சேர்வேன், மானுவேலின் ஸ்தலம்தான். 10 நானும் கரை கண்டதும், பின்னே தள்ளி மூடுமே, மரணத்தின் இருள் என்னை, பிரிக்காது என்றென்றும். 11 இவ்வாறே நீர் தாருமே, மேகமில்லா வானத்தில், கிறிஸ்துவுடன் வாழவே, சாவெனக்காதாயமே. Used With Tune: HENDON
Page scansFlexScoreFlexPresent

Jesus, Lord, we look to thee

Author: Charles Wesley Appears in 200 hymnals Used With Tune: HENDON
Page scans

Now the shades of night are gone

Appears in 257 hymnals Used With Tune: HENDON

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.