என்ன நன்மை விஸ்வாசத்தால்?

என்ன நன்மை விஸ்வாசத்தால்? (Eṉṉa naṉmai visvācattāl?)

Author: Susan H. Peterson; Translator: John Barathi
Tune: HIGHER GROUND
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 என்ன நன்மை விஸ்வாசத்தால்?
உன் செயலில் காண்பித்திடு, நன்றாயிரு,
என்றே சொல்ல, உன் விசுவாசம் செத்ததே,

பல்லவி:
கிரியையில்லா விஸ்வாசமே, செத்ததன்றோ?
பயனில்லை செயலாற்றி காண்பித்திடு,
உன் விஸ் வாசம் சம்பூரணம்.

2 விஸ்வாசமே செயலன்றோ? நற்செயலே,
விஸ்வாசத்தால், போதாதே உன் நம்பிக்கையே,
பேய்களுமதை செய்யுமே, [பல்லவி]

3 நம் தந்தையாம் ஆபிராமும், விஸ்வாசத்தில்,
தந்தையன்றோ? தன் மகனை, தந்திடவே,
துணிந்தவரே காண்பிக்க, [பல்லவி]

4 வேசியான ராகாபுக்கும் தந்தாரன்றோ?
விஸ்வாசமே, இடம் தந்தே, காத்திட்டாளே,
மறைத்து வைத்தே ஆபத்தில். [பல்லவி]

5 ஆண்டவரே செயலாற்ற விஸ்வாசமே
ஈந்திடுமே, விஸ்வசமே தேவையன்றோ?
நான் மீண்டும் கேட்கா வண்ணமே. [பல்லவி]

Source: The Cyber Hymnal #15674

Author: Susan H. Peterson

Born: Oc­to­ber 17, 1950, Port An­ge­les, Wash­ing­ton. Died: Ju­ly 23, 2004, Per­al­ta, New Mex­i­co. Susan was the se­cond of two girls in the fam­i­ly. Her fa­ther worked for the Na­tion­al Park Ser­vice, so Su­san en­joyed grow­ing up in Na­tion­al Parks and His­tor­ic Sites across Amer­i­ca. She did her un­der­grad­u­ate work at Stan­ford Un­i­ver­si­ty and earned a BS in ma­the­ma­tics in 1972. The next year she took a one-year grad­u­ate pro­gram at Mult­no­mah School of the Bi­ble in Port­land, Or­e­gon, and re­ceived a Cer­tif­i­cate of Bi­ble up­on com­ple­tion. She de­cid­ed not to pur­sue a ca­reer in com­put­er sci­ence, as she had orig­in­al­ly in… Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: என்ன நன்மை விஸ்வாசத்தால்? (Eṉṉa naṉmai visvācattāl?)
Title: என்ன நன்மை விஸ்வாசத்தால்?
English Title: What good can come from faith alone?
Author: Susan H. Peterson
Translator: John Barathi
Language: Tamil
Refrain First Line: கிரியையில்லா விஸ்வாசமே, செத்ததன்றோ?
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15674
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15674

Suggestions or corrections? Contact us