Instance Results

Tune Identifier:"^go_tell_it$"
In:instance

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 141 - 141 of 141Results Per Page: 102050
TextAudio

போ, மலைகள் மீது சொல்லு

Author: S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15788 First Line: அம்மேய்ப்பர் மந்தை காக்க Refrain First Line: போய், மலைகள் மீது சொல்லு, Lyrics: பல்லவி: போய், மலைகள் மீது சொல்லு, வயல்வெளி பள்ளதாக்கு, போ, அங்கும் இங்கும் சென்று, நம் மீட்பர் பிறந்தார். 1 அம்மேய்ப்பர் மந்தை காக்க, இரா குளிர் வேளையில், அதோ பார் வானில் ஜோதி, பிரகாசமாகவே, [பல்லவி] 2 வான் ஒளி தோன்ற மேய்ப்பர், பயந்து நடுங்கி, நம் மீட்பர் பிறந்த செய்தி, எங்கும் பறைசாற்ற, [பல்லவி] 3 ஏழைக்கோலமாக, மாடடைக்குடிலில், நம்மை மீட்க இங்கே, வந்து பிறந்தாரே, [பல்லவி] Languages: Tamil Tune Title: [அம்மேய்ப்பர் மந்தை காக்க]

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.