Instance Results

Meter:8.6.8.6
In:instance

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 23,741 - 23,750 of 23,834Results Per Page: 102050
TextAudio

பிள்ளைகளே, உங்களை படைத்தவரை மறவாதீர்

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15784 Meter: 8.6.8.6 First Line: பிள்ளைகளே கனம் தந்து Lyrics: 1 பிள்ளைகளே கனம் தந்து, உங்களைப்படைத்தோரை, இவ்விளவயதிலே இன்றே, சோதனை தோன்றுமுன். 2 ஞானமாய் நீயும் அண்டிடு, துக்கிக்கும் நாள் முன்னே, வாலிப இன்பம் கடந்து, வலிமை போகுமுன். 3 நாவிற்கினிய பந்திகள், இல்லாமல் போகுமே, செவியும் யாவும் மறந்தே, இன்பாடலின்பமும். 4 உன் வாழ்வின் தங்க காலமே, வயோதிபம் கொல்லும், உபாதை சோர்வு வேதனை, மரணம் நெருங்குமே. 5 உன் கண்களில் இருள் சூழ்ந்தே, யாவும் மறைந்திட, உன்னை தேற்றிட யாதுமின்றி, விண்ணின் பேரொளியுமே. 6 ஆண்டவர் கண்கள் காண்பாயோ? முன் நிற்கக்கூடுமோ? மரணம் உன்னை அண்டியே, சேர்ந்தே அணைத்திட. 7 வெள்ளி இழைகள் உதிர்ந்திட, உன் தேகம் வீழ்ந்திட, சென்றே கலந்தே மண்ணுடன், தன் சொந்த இடத்திலே. 8 மா சுமை பாரம் சுமந்திட்டே, அசுத்தமாகவே, ஆண்டவர் கோபத்தண்டையில், மோட்சம் அண்டாமலே. 9 உன் பலவீன கைகளால், நீ என்ன செய்வாயோ? மரண ஓலம் கேட்குமே, உன்னையே கொண்டோட. 10 ஆண்டவர் நாம சிந்தையே, தேவை எந்நேரமும், அதை விட்டோடி செல்லாமல் நேசித்தே வாழ்ந்திடு. ஆமேன் Languages: Tamil Tune Title: [பிள்ளைகளே கனம் தந்து]
TextAudio

போற்றுதலோடு வியந்து எம் விந்தை தேவனே

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15789 Meter: 8.6.8.6 First Line: போற்றுதலோடு வியந்து Lyrics: 1 போற்றுதலோடு வியந்து எம் விந்தை தேவனே, உம் தயவு ஞானம் சக்தி தெளிவாய் வேதத்தில். 2 விண்ணில் சுழலும் வான் மீன்கள் சொல் கேட்டு நேர்த்தியாய், என் ஆன்மத்திற்கும் தீபமே உம்மண்டை வந்தேக. 3 வயல்வெளி விளைச்சலே எம் ஆகாரமாமே, எம் வாழ்வில் யாம் தரும் கனி உம் வார்த்தேயிலுண்டே. 4 இங்கே மெய் பொக்கிஷம் யாவும் தேற்றுதலும் உண்டே, எம் வாஞ்சை ஏக்கம் இவ்விடமே நான் நம்பி வந்தேன். 5 உம் வார்த்தை தெளிவாக்கிடும் எம் குற்றம் உணர, எம் மன்னிப்பு உம் வார்த்தையில் நான் கண்டு ஏற்றிட. 6 நீர் எம்மை மீட்க மாண்டதை இங்கே நான் கற்பேனே, உம் மகிமையை கண்டிட பூமியில் நூல் இல்லை. 7 நான் இன்னும் வேதம் வாசிக்க இன்மன்னா புசிக்க பகலில் வாசித்தே இரவில் தியானித்தேகுவேன். ஆமேன். Languages: Tamil Tune Title: CAITHNESS
TextAudio

மரணம் கண்டு அஞ்சோமே

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15794 Meter: 8.6.8.6 Lyrics: 1 மரணம் கண்டு அஞ்சோமே, ஆண்டவர் எம்முடன், ஆழ்ந்த இருள் சூழ்ந்திடினும், அச்சத்திற்கிடம் கொடோம். 2 என் ஆஸ்தி யாவும் வீணென்றே, அவர் தம் சொல் கேட்டே, ஓடியே சேர்வேன் அழைத்திட்டால், மோசேபோல் நானுமே. 3 பைசாகின் மேலே சென்றே நான், கானானைக்காணவே, ஏதும் என்னை ஈர்க்காதே, என் சாவு திவ்யமே. 4 என் தந்தை மார்பில் நானுமே, மூச்சை நான் மறந்தேன், கேளிக்கை வாழ்வை தீர்த்தேனே, மா தூய மரணத்தால்.ஆமேன் Languages: Tamil Tune Title: [மரணம் கண்டு அஞ்சோமே]
TextAudio

Is There A Friend In Earth Or Heav'n?

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: The Cyber Hymnal #15798 Meter: 8.6.8.6 First Line: Is there a friend in earth or Heav’n Lyrics: 1 Is there a friend in earth or Heav’n, Who can a mortal save? Can make a leprous sinner clean, Redeem a helpless slave? 2 Say, is there one who can appease A sin-avenging God? Can save a soul o’erwhelmed with guilt, By wrath and terror awed? 3 Yes, there is One who dwells on high, Who this can do and more; Can save from sin and sin’s desert, By His unbounded power. 4 Jesus Immanuel is His name, Who suffered on the tree, And bore the weight of all my sins, And bled and died for me. 5 Lo, now He lives, He ever lives, And pleads what He has done; While God ten thousand crimes forgives, Through His atoning Son. 6 Now to Thy cross, my Lord, I come, And there would prostrate lie; Be Thou propitious to my prayer, Nor let a sinner die. Languages: English Tune Title: BELMONT
TextAudio

Awake! Awake! Thou Mighty Arm

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: The Cyber Hymnal #15800 Meter: 8.6.8.6 First Line: Awake, awake! Thou mighty Arm Lyrics: 1 Awake, awake! Thou mighty Arm, Who hast such wonders wrought; Who captive Israel freed from harm, And out of Egypt brought. 2 Art Thou not He who Rahab slew, And crushed the dragon’s head? Constrained by Thee, the waves withdrew From their accustomed bed. 3 Again Thy wonted prowess show, Be Thou made bare again; And let Thine adversaries know, That they resist in vain. Languages: English Tune Title: ST. FLAVIAN
TextAudio

மாளும் மாந்தரே நீர் கேளும்

Author: John Needham; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15803 Meter: 8.6.8.6 First Line: மாண்டிடும் மாந்தரே கேளும் Lyrics: 1 மாண்டிடும் மாந்தரே கேளும், முடிவு வந்திதோ, காலம் விரைந்தே செல்லுதே, குற்றமுள்ளோர் திகைக்க. 2 இருளிலும் காணும் கண்கள், இரகஸ்யம் தெளிவாய், மெல்லியதாம் சம்பாஷணை, வெளிச்சமாய் எல்லாம். 3 குற்றம் செய்தோர் நடுங்கியே, பாவம் வெளிப்பட, உள் யோசனை எண்ணங்களும், மறைவாய் வைத்துமே. 4 துக்கம் திகிலும் அண்டுமே, மறைத்து வைத்தாலே, வேதனை நெஞ்சை கொல்லுமே, விஸ்வாசம் சாகவே. 5 அச்சுறுத்தார் தீயோரையும், நீதி அற்றோரையும், நீதிபரர் அன்பாகவே, உண்மை நன்மை காண்பார். 6 நாணுவார் வாழ்வில் நீதி செய்தோர், தம்கிரியை வெளிப்பட, தன் பெயர் கண்டே ஆவலாய், தம் குற்றம் மறவாமல். 7 இரவில் மறையும் சூரியன், பூமியின் நிழலாலே, மீண்டும் தன் காந்தம் வீசியே, பிரமாண்டமாய் காலையில். ஆமேன். Languages: Tamil Tune Title: [மாண்டிடும் மாந்தரே கேளும்]
TextAudio

மற்றோர் இராவும் நல்ஓய்வுமே

Author: Henry W. Baker; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15804 Meter: 8.6.8.6 First Line: மற்றோர் இராவும் நல் ஓய்வுமே Lyrics: 1 மற்றோர் இராவும் நல் ஓய்வுமே அன்பாக ஈந்தீரே, இக்காலையின் எல்லா நன்மைக்கும் போற்றுகிறோமே. 2 இந்நாளே என்னை முற்றுமே நான் தந்தேன் உமக்கே, உம் சித்தம் செய்தே வாழ்த்துவேன் நீர் என்னை நடத்தும். 3 நான் என்ன செய்திட்டாலுமே சிந்தித்துப் பேசவும், உம் மகிமைக்கே யாவுமே உம் நாமத்தினாலே. 4 நான் வேண்டுகிறேன் ஆண்டவா நான் உந்தன் பிள்ளையே, நீர் என்னை ஏற்று ஆசீர் ஈந்து நடத்திடுமே. Languages: Tamil Tune Title: ST. TIMOTHY
TextAudio

முள் கிரீடம் பூண்ட சிரசே

Author: Thomas Kelly; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15809 Meter: 8.6.8.6 Lyrics: 1 முள் கிரீடம் பூண்ட சிரசே, இந்நாள் மகிமையால், பொற்கிரீடம் ஏற்று தோன்றுதே நம் மீட்பர் சிரமே. 2 மா உன்னத விண் ஸ்தலமே, நம் மீட்பரால் அன்றோ? கர்த்தாதி கர்த்தர் இராஜனாம், விண்ணின் பிரகாசமே. 3 விண் வீட் டில் வாழ்வோரானந்தம், இப்பாரில் காணாதே, அவர்தம் அன்பை பெற்றோர்க்கு, தம் ஆசீர் ஈகுவார். 4 ஈன சிலுவை என்போர்க்கு, தம் கிருபை ஈகிறார், அவரின் நாமம் என்றென்றும், விண்ணின் பேரானந்தம். 5 இப்பூவின் பாடனுபவம், வான் வீட்டில் ஆள்வாரே, தம் பாக்யம் ஆசீர் யாவுமே, நம் மீட்பர் அன்பாலே. 6 நம் ஆண்டவர் சிலுவையே, நம் வாழ்வும் ஆரோக்யம், மா ஈன சிலுவை அவர்க்கது, மெய் வாழ்வு நமக்கு. Languages: Tamil Tune Title: AMAZING GRACE
TextAudio

Go Forth, Ye Saints, Behold Your Lord

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: The Cyber Hymnal #15812 Meter: 8.6.8.6 Lyrics: 1 Go forth, ye saints, behold your Lord, With radiant glory crowned; The wondrous progress of His word Shall spread His fame around. 2 Where’er the sun begins its race, Or stops its swift career, Both east and west shall own His grace, And Christ be honored there. 3 Ten thousand crowns, encircling show The victories He has won; Oh may His conquests ever grow, While time its course shall run. 4 Ride forth, Thou mighty conqueror, ride, And millions more subdue; Destroy our unbelief and pride, And we will crown Thee too. Languages: English Tune Title: DUNDEE
TextAudio

Ye Distant Lands, And Nations Near

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: The Cyber Hymnal #15816 Meter: 8.6.8.6 Lyrics: 1 Ye distant lands, and nations near, Behold your Savior God; The joyful news attentive hear, And spread it all abroad. 2 His opening lips and outstretched arms Invite you near His seat, Whilst on His face unnumbered charms In full perfection meet. 3 Let Israel all adore their Lord, His love their thoughts employ; The promises in Scripture stored Shall yield abundant joy. 4 “In righteousness have I declared, The Word shall not return, I will be honored, loved and feared, Through Mine anointed Son. 5 "Then look to me, and be ye saved, Through earth’s remotest bound; By sins and idols now enslaved, In Me your help is found." Languages: English Tune Title: ST. FULBERT

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.