Instance Results

Tune Identifier:"^new_britain$"
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 611 - 614 of 614Results Per Page: 102050
TextAudio

அப்பா நீரே எம் தந்தையே,

Author: Michael Bruce; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15535 First Line: அப்பா நீரே எம் தந்தையே Lyrics: 1 அப்பா நீரே எம் தந்தையே, என் விசுவாசம் உம்மேல், என் துன்பகாலம் நெருங்க, நம்புவேன் உம்மையே. 2 தயவாய் காக்கும் தேவன் நீர், தொட்டில் முதல் முற்றும், உம் பாதுகாப்பில் இருந்தேன், தாயின் கரு முதல். 3 சிறு பிராயம் முதல் என்னை, காத்தீர் என் வாலிபத்தில், என் காலம் உம்முடன் வர, நான் சாகும் மட்டுமே. 4 உம் வல்லமை நான் உணர்வேன், உம் தோள் வலிமையும், நீரே என் மீட்பர் என்றென்றும், இம்மட்டும் நீர்தானே. 5 என் வாழ்வின் வேதனை காலம், நீர் தூரே செல்லாமல், காணாமல்போகும் நண்பர்போல், போர்கால வேளையில். 6 உம்மை நம்ப நீர் ஈந்தீரே, என் வாழ்வு துவங்கி, திக்கற்றோனாய் அனாதயாய், திரிந்தபோதுமே. 7 முதிர் வயதிலும் என்னை, துன்பம் சூழ் வேளையில், துக்கித்தலையாமல் நீரே, என் சொற்ப்ப நாட்களில். 8 என் வாழ்வினில் என்றும் உம்மை, நம்பி என் முடிவிலும், நான் மாண்டபின்னும் போற்றவே, காலம் இல்லா காலம். Languages: Tamil Tune Title: [அப்பா நீரே எம் தந்தையே]
TextAudio

மகா அற்புதம்

Author: John Newton; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15792 Lyrics: 1 மகா அற்புதம், மா பாவியாம் என்னை மீட்ட உம் அன்பு தொலைந்தலைந்தேனே என்னை கண்டீரே, கண் காணேனிப்போ காண்கிறேன். 2 உம் கிருபையினால், நான் நடுங்கி, உம் தயவால் மீண்டேன் உம் காருண்யம்தான் என் ஆஸ்தியாம், நான் நம்பினவேளை முதல். 3 என் வாழ்வில் நான் கடந்தது, துன்பம் மா வேதனை, உம் வல்லமை, இம்மட்டுமே வழி நடத்திற்றே. 4 என் தேவன் எனக்காய்த்தந்த, தம் வாக்குதத்தம் உண்மை அவர் என்னை தற்காப்பாரே, வாழ் நாள் முழுதுமே. 5 என் மாம்சமும் என் துடிப்பும், நின்று நான் சாகையில் என்னுள்ளில் அவர் தந்ததே, இன்ப சமாதானமே. 6 பனி போலவே, இவ்வுலகம், சூர்யனும் தோன்றாதே, நம் தேவன் இன்றும் என்றும் உண்டங்கே, இருப்பார் நம்முடன். 7 அங்கே நாம் என்றும் வாழ்வோம் நித்யம், பிரகாசமாய் தோன்றி, என்றென்றும் நாம் அவர் துதி பாடி போற்றி மகிழ்வோம். Languages: Tamil Tune Title: [மகா அற்புதம்]
TextAudio

முள் கிரீடம் பூண்ட சிரசே

Author: Thomas Kelly; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15809 Meter: 8.6.8.6 Lyrics: 1 முள் கிரீடம் பூண்ட சிரசே, இந்நாள் மகிமையால், பொற்கிரீடம் ஏற்று தோன்றுதே நம் மீட்பர் சிரமே. 2 மா உன்னத விண் ஸ்தலமே, நம் மீட்பரால் அன்றோ? கர்த்தாதி கர்த்தர் இராஜனாம், விண்ணின் பிரகாசமே. 3 விண் வீட் டில் வாழ்வோரானந்தம், இப்பாரில் காணாதே, அவர்தம் அன்பை பெற்றோர்க்கு, தம் ஆசீர் ஈகுவார். 4 ஈன சிலுவை என்போர்க்கு, தம் கிருபை ஈகிறார், அவரின் நாமம் என்றென்றும், விண்ணின் பேரானந்தம். 5 இப்பூவின் பாடனுபவம், வான் வீட்டில் ஆள்வாரே, தம் பாக்யம் ஆசீர் யாவுமே, நம் மீட்பர் அன்பாலே. 6 நம் ஆண்டவர் சிலுவையே, நம் வாழ்வும் ஆரோக்யம், மா ஈன சிலுவை அவர்க்கது, மெய் வாழ்வு நமக்கு. Languages: Tamil Tune Title: AMAZING GRACE
TextAudio

พระคุณพระเจ้า

Author: John Newton; Anonymous Hymnal: The Cyber Hymnal #15852 First Line: พระคุณพระเจ้านั้นแสนชื่นใจ ช่วยได้คนชั่วอย่างฉัน Lyrics: 1 พระคุณพระเจ้านั้นแสนชื่นใจ ช่วยได้คนชั่วอย่างฉัน ครั้งนั้นฉันหลงพระองค์ตามหา ตาบอดแต่ฉันเห็นแล้ว 2 บ่วงมารวางไว้ทุกข์ภัยหลายอย่าง ตามทางฉันพ้นมาแล้ว แต่เพราะพระคุณฉันจึงคลาดแคล้ว พระองค์นำฉันกลับบ้าน 3 พระคุณสอนให้ใจฉันยำเกรง เร่งให้ความกลัวต้องหนี พระคุณอันเลิศประเสริฐยิ่งใหญ่ ไม่มีหมู่มารได้ชัย 4 พระเจ้าประทานแต่สิ่งที่ดี พระธรรมให้มีความหวัง พระองค์คุ้มครองป้องกันทุกที เมื่อมีสิ่งชั่วบีฑา 5 เมื่อเราได้ไปอยู่เมืองสวรรค์ ช้านานนับหลายพันปี ยังมีเวลาร้องเพลงสรรเสริญ เท่ากันกับเมื่อเริ่มต้น Languages: Thai Tune Title: [พระคุณพระเจ้านั้นแสนชื่นใจ ช่วยได้คนชั่วอย่างฉัน]

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.