Author: Cecil F. Alexander; S. John Barathi Appears in 1 hymnal Refrain First Line: ஆம் அன்பாய் நம்மை நேசித்தார் Lyrics: 1 ஓர் குன்று தூர உண்டங்கே,
சுற்று சுவர் இன்றி,
நம் அன்பு நாதர் அங்கேதான்
சிலுவையில் மாண்டார்,
பல்லவி:
ஆம் அன்பாய் நம்மை நேசித்தார்
ஆம் நாமும் நேசிப்போம்,
நாம் நம்பி செல்வோம் இரத்தத்தை,
அவர் சேவை செய்தே.
2 நாம் அறியோம் சொல்லலாகா,
அவரின் பாடுகள்,
நமக்காய்த்தானென்றறிவோம்
ஆம் வேதனைப்பட்டார், [பல்லவி]
3 நம்மை மன்னிக்கவே மாண்டார்,
நாம் நல்லோர் ஆகவே,
முடிவில் மோட்சம் செல்லவே
தம் இரத்தம் சிந்தினார், [பல்லவி]
4 நம் பாவம் தீர்க்க வேறொன்றும்
மற்றேதும் நன்றல்ல,
ஆம் மோட்ச வாசல் திறப்பாரே
நம்மை உள் சேர்க்கவே, [பல்லவி]
ஆமேன்
Used With Tune: GREEN HILL
ஓர் குன்று தூர உண்டங்கே