Text Results

Tune Identifier:"^to_the_feet_of_my_savior_in_tre_sullivan$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1 - 2 of 2Results Per Page: 102050
Page scans

He Touched Me and Made Me Whole

Author: T. S. Appears in 22 hymnals First Line: To the feet of my Savior, in trembling and fear Refrain First Line: He touched me and thus made me whole Used With Tune: [To the feet of my Savior, in trembling and fear]
TextAudio

என்னை தொட்டார்

Author: Thomas Sullivan; S. John Barathi Appears in 1 hymnal First Line: என் மீட்பரின் பாதத்தண்டை Refrain First Line: தொட்டென்னையவர் தேற்றினார் Lyrics: 1 என் மீட்பரின் பாதத்தண்டை அஞ்சி நான் வருந்தி நொந்த பாவியாய், கண்டு தயவாய் என்னை அழைத்தார் மகிமைத்துதி கனமுண்டாம். தொட்டென்னையவர் தேற்றினார், இளைப்பாறும் என்தன் ஆன்மமே, ஆ இன்ப நாள் என் பாவமெல்லாம், நீங்கிற்றே என்னை மாற்றினாரே. 2 நான் அறியேனே அவர் மேன்மையை மீட்பர் என் மீது தம் அன்புமே, என் மேல் என்தன் நேசரின் பரிவும் நொந்திருந்த என்னைத்தேற்றியே, 3 என் கிருபையே போதுமே அவர் தாம் சொன்ன வாக்கது ஆம் வந்திடு, உன் பாவத்தை போக்கிட என் வாழ்வை தந்து மரித்தேன் நீ வாழவே. 4 என் அன்பர் நீர் இயேசுவே உம் நாமம் போற்றி என்னை மீட்டுக் காத்தீரே, உம் புகழ் நான் பாடியே மீட்பர் என் இராஜன் உம் கரம் காத்ததென்னை. Used With Tune: [என் மீட்பரின் பாதத்தண்டை]

Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.