நீர் வேண்டும் ஆண்டவா

Representative Text

1 நீர் வேண்டும் ஆண்டவா,
கிருபையின் கர்த்தரே,
உம் வார்த்தை தந்திடும்
மெய் சமாதானமே,

பல்லவி:
நீர் வேண்டும் ஆம் நீர் வேண்டும்,
எல்லா வேளையுமே,
ஆசீர்வதியும் உம்மண்டை வந்தேன்.

2 நீர் வேண்டும் ஆண்டவா,
என்னோடே தங்குமே,
சோதனை அண்டுமோ?
நீர் என்னோடிருந்தால், [பல்லவி]

3 நீர் வேண்டும் ஆண்டவா,
சந்தோஷம் துக்கமோ,
இப்போதே வாருமே,
என் வாழ்வு வீணாமே, [பல்லவி]

4 நீர் வேண்டும் ஆண்டவா,
உம் சித்தம் கற்பியும்
உம் வார்த்தை என்னிலே
நிறைவேற்றிடும் [பல்லவி]

5 நீர் வேண்டும் ஆண்டவா,
நீர் தூயர் தூயரே,
உம் பிள்ளையாக்கிடும்
தேவகுமாரனே, [பல்லவி]

Source: The Cyber Hymnal #15770

Author: Annie S. Hawks

Hawks, Annie Sherwood. Mrs. Hawks was born in Hoosick, N. Y., May 28, 1835, and has resided for many years at Brooklyn. Her hymns were contributed to Bright Jewels, Pure Gold, Boyal Diadem, Brightest and Best, Temple Anthems, Tidal Wave, and other popular Sunday School hymnbooks. They include "I need Thee every hour" (written April, 1872), "Thine, most gracious Lord," "Why weepest thou? Whom seekest thou?" and others of the same type. --John Julian, Dictionary of Hymnology (1907)… Go to person page >

Translator: John Barathi

Born: Ju­ly 12, 1960, Dan­ish Mis­sion Hos­pi­tal, Ti­ru­ko­vi­lur, Ta­mil Na­du, In­dia. A fourth-ge­ne­ra­tion Christ­ian, Ba­ra­thi is the son of E. Soun­da­ra­ra­jan (1932–1997), a Pres­by­ter­ian pas­tor in Chen­nai for 47 years, and Ru­by Vi­ru­tham­bal, and hus­band of Eve­lyn Pris­cil­la Va­san­thi. In 1986, he earned a Ba­che­lor of Arts in psy­cho­lo­gy (and passed Grade VIII Class­ic­al Gui­tar, Tri­ni­ty Col­lege Ex­ams at the Chen­nai Lo­cal Cen­ter). In 1989, he comp­let­ed a Ba­che­lor of Arts in Church Mu­sic from the As­ian In­sti­tute for Li­tur­gy and Mu­sic in Ma­ni­la, Phil­ip­pines. By 1992 he was back in In­dia, where he mar­ried Ev­elyn; th… Go to person page >

Text Information

First Line: நீர் வேண்டும் ஆண்டவா (Nīr vēṇṭum āṇṭavā)
Title: நீர் வேண்டும் ஆண்டவா
English Title: I need Thee every hour, most gracious Lord
Author: Annie S. Hawks
Translator: John Barathi
Language: Tamil
Refrain First Line: நீர் வேண்டும் ஆம் நீர் வேண்டும்
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15770
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances in all hymnals

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15770

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.