15596 | The Cyber Hymnal#15597 | 15598 |
Text: | இயேசுவின் நட்பு எத்தனை மகிமை |
Author: | Joseph Cornelius Ludgate |
Translator: | Anonymous |
Tune: | [இயேசுவின் நண்பன் என்பதால்] |
Composer: | Stephen Collins Foster |
Media: | MIDI file |
1 இயேசுவின் நண்பன் என்பதால்
தான் என்ன நல்பாக்கியம்!
நண்பன் எவ்விடம் உண்டெங்கோ?
வான் நோக்கி நடத்த.
பல்லவி:
இயேசுவின் நட்பு
விண்ணின் தொடர்பு!
ஆ! இன்ப, ஆழ்ந்த, இவ்வைக்கியம்!
இயேசு என்றும் நண்பரே.
2 நான் எஜமான் என அழையா
இராஜாதி ராஜா.
நண்பன் நான் என அழைத்திடும்
அன்பு நல்தேவன். [பல்லவி]
3 எல்லா நண்பர் கைவிட்டாலும்v
நம் நண்பர் கைவிடார்.
தீயோன் எதிர்க்கும் வேளையும்
நம்மோடு நிற்பாரே. [பல்லவி]
4 சோர்வு நோவு வேளையிலும்
நம் முன் நிற்பார் நண்பர்;
அங்கும் மகிழ்வித்து தேற்றும்
கைவிடா நல்நண்பர். [பல்லவி]
5 சாநேரமும் நிற்பார் நண்பர்.
வானில் வரவேற்பார்;
புது எருசலேம் நோக்கி
வழி நடத்துவார். [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | இயேசுவின் நண்பன் என்பதால் |
Title: | இயேசுவின் நட்பு எத்தனை மகிமை |
English Title: | A friend of Jesus, O what bliss |
Author: | Joseph Cornelius Ludgate |
Translator: | Anonymous |
Refrain First Line: | இயேசுவின் நட்பு |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [இயேசுவின் நண்பன் என்பதால்] |
Composer: | Stephen Collins Foster |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |