15666 | The Cyber Hymnal#15667 | 15668 |
Text: | என் தரிசனமாயிரும் ஆண்டவரே |
Author (attributed to): | Dallan Forgaill |
Translator: | Mary E. Byrne |
Translator (Tamil): | S. John Barathi |
Versifier: | Eleanor H. Hull |
Tune: | SLANE |
Arranger: | Donald Paul Hustad |
1 என் தரிசனம் நீர்
ஆண்டவரே,
நீர் எல்லாம் எனக்கு
நான் ஒன்றுமில்லை,
உம் வசனம் எனக்கு
நல்ல துணை, நான்
நிற்கையிலுமே
என் உறக்கத்திலும்.
2 என் புத்தி என் ஞானம்
நீர் மெய் வசனம்,
நீர் என்றும் என்னோடு
நான் உம்முடனே,
நீர் என் தந்தை நான்
உந்தன் பிள்ளையாமே,
நீர் என்றும் என்னோடு
நான் உம்முடனே.
3 என் நெஞ்சின் கேடயம்
போர் வாளும் நீர்,
தற்காப்புக்கு நீர்
எந்தன் சக்தியாவீர்,
என் ஆத்துமத்திற்கு
நல் கோட்டையுமே,
நீர் என்னை தூக்கி
உம் விண்ணில் சேருமே,
4 செல்வ சம்பத்தும்
போற்றுதலும் வீண்,நீர்
தாம் எந்தன் பொக்கிஷம்
எல்லாமுமே, எந்தன்
நெஞ்சில் நீர் தாம் நீர்
மட்டுமேயாம், நீர்
ராஜாதி ராஜனாம்
என் எல்லாமே,
5 மேலோக ராஜனாம்
விண்ணின்சூர்யன்,
அவ்வானந்தம் வெற்றியும்
எனதாக்கும், என்
நெஞ்சின் நெஞ்சமே
நான் வீழ்ந்திடினும், நீர்
எந்தன் தரிசனமாயிருமே.
Text Information | |
---|---|
First Line: | என் தரிசனம் நீர் |
Title: | என் தரிசனமாயிரும் ஆண்டவரே |
English Title: | Be thou my vision, O Lord of my heart |
Author (attributed to): | Dallan Forgaill |
Translator: | Mary E. Byrne |
Versifier: | Eleanor H. Hull |
Translator (Tamil): | S. John Barathi |
Meter: | 10.10.10.10 |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | SLANE |
Arranger: | Donald Paul Hustad (1974) |
Meter: | 10.10.10.10 |
Key: | E♭ Major |
Source: | Irish melody |
Copyright: | ஸ்லேன் © 1974 Hope Publishing Company |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |