Go Ad-Free
If you regularly use Hymnary.org, enhance your experience with Hymnary Pro—ad-free browsing plus powerful tools for planning, discovery and customization.
| 15743 | The Cyber Hymnal#15744 | 15745 |
| Text: | தூய உள்ளம் கொண்டோர் பாக்கியர் |
| Author (sts. 1, 3): | John Keble |
| Translator: | S. John Barathi |
| Tune: | FRANKONIA |
| Composer: | Johann Balthasar König |
| Media: | MIDI file |
1 ஆம் தேவனைக்காண்பார்,
நல் தூய உள்ளத்தோர்,
அவர் அறிவார் தேவ இராட்ஜியம்
கிறிஸ்துவும் அங்கே.
2 தேவன் விண்ணைவிட்டு,
சமாதானம் தர,
மண்ணோரோடு தங்கிவாழ
இராஜன் ஆசார்யனாய்.
3 தாழ்மையுள்ளம் கொண்டால்
தம்மைக்காண்பிப்பாரே,
நம் உள்ளம் தொட்டில் சிம்மாசனம்
வீற்றிருப்பாரே.
4 உம் பிரசன்னம் தேட,
அதெம்மாசீராமே,
நீர் தாரும் தாழ்மை தூய்மைஉள்ளம்
நீர் வாசம் செய்ய.
ஆமேன்.
| Text Information | |
|---|---|
| First Line: | ஆம் தேவனைக்காண்பார் |
| Title: | தூய உள்ளம் கொண்டோர் பாக்கியர் |
| English Title: | Blest are the pure in heart |
| Author (sts. 1, 3): | John Keble |
| Translator: | S. John Barathi |
| Meter: | SM |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | FRANKONIA |
| Composer: | Johann Balthasar König |
| Meter: | SM |
| Key: | D Major |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |