15763 | The Cyber Hymnal#15764 | 15765 |
Text: | நாளை உம் கரத்தில் |
Author: | Philip Doddridge |
Translator: | S. John Barathi |
Tune: | FRANKONIA |
Composer: | Johann Balthasar König |
Media: | MIDI file |
1 நாளை உம் கரத்தில்,
மா வல்ல ஆண்டவா,
ஆம் சூர்யன் இங்குதிப்பதே
உம் வார்த்தை கேட்டன்றோ?
2 இம்மை ஒழிந்திடும்,
எம் வாழ்வு தீர்ந்தோடும்,
ஞானமாய் யாம் உம் அடியார்
இன்றைக்காய் வாழ்ந்திட.
3 பறந்திடும் காலம்,
ஆம் நித்ய வாழ்வுண்டே,
உம் வல்லமையால் நிச்சயம்
எவ்வயதாயினும்.
4 உம் வாக்கு எம் கடன்
யாம் கீழ்ப்படிந்திட,
தவறினோமே மீறினோம்
மாற்றமில்லாமலே.
5 இயேசுவிடம் சொல்வோம்
ஒளிபோல் வேகமாய்,
இவ்வாழ்வு தங்க கீற்றைப்போல்
மீளா இருளிலே.ஆமேன்
Text Information | |
---|---|
First Line: | நாளை உம் கரத்தில் |
Title: | நாளை உம் கரத்தில் |
English Title: | Tomorrow, Lord, is thine |
Author: | Philip Doddridge |
Translator: | S. John Barathi |
Meter: | SM |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | FRANKONIA |
Composer: | Johann Balthasar König |
Meter: | SM |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |