15806 | The Cyber Hymnal#15807 | 15808 |
Text: | முடிந்ததிந்நாளும் |
Author: | Sabine Baring-Gould |
Translator: | S. John Barathi |
Tune: | EUDOXIA |
Composer: | S. Baring-Gould |
Media: | MIDI file |
1 முடிந்ததிந்நாளும், இரா நெருங்குதே,
மாலை நிழல் சாய்ந்து வானம் சேர்ந்ததே,
2 இப்போதிருள் சூழ தோன்றும் நட்சத்ரம்,
மலர் பட்சி விலங்கும் சாய்ந்தே தூங்கிடும்,
3 இயேசுவே நீர் தாரும் சோர்ந்த எங்கட்கு,
உந்தன் ஆசீர்வாதம் எம் கண் மூடட்டும்.
4 உந்தன் பிள்ளைகட்கு உம்மை காட்டிடும்,
கடல் வழி செல்வோர் புயல் கடக்க,
5 துன்புற்றோர்கு தீரும் வலி வேதனை,
தீங்கு செய்ய நிற்போரை தடுத்திடும் நீர்,
6 நீண்ட நிசி நேரம் தூதர் காவல்தான்,
வெண் சிறகின் கீழே தூங்கும் எங்கள்மேல்,
7 காலை வரும்போது நாங்கள் எழுந்து
பாவம் சோர்வில்லாமல் தூய உம் கண்ணில்,
8 மகிமை பிதாவே, மைந்தனுக்குமே,
தூய ஆவிக்கின்றும் என்றும் மகிமை.
Text Information | |
---|---|
First Line: | முடிந்ததிந்நாளும், இரா நெருங்குதே |
Title: | முடிந்ததிந்நாளும் |
English Title: | Now the day is over |
Author: | Sabine Baring-Gould |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | EUDOXIA |
Composer: | S. Baring-Gould |
Meter: | 65.65 |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |