Author: Fanny Crosby; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15703 First Line: உலக பந்தம் அறும் நாள் வருமே Refrain First Line: என்றும் அவரைக்காண்பேன் Lyrics: 1 உலக பந்தம் அறும் நாள் வருமே,
அப்போது நான் இப்போதுபோல்,
பாடுவேனோ?, ஆனால் ஆனந்தமே,
பல்லவி:
என்றும் அவரைக்காண்பேன்
கிருபையால் நான் பெற்ற
இரட்சிப்பினை சொல்லுவேன்.
2 உலக வீடு விழுமே அதெப்போதோ?
நான் அறியேன், ஆனால் அதோ,
ஆம் எனக்காய், அங்கே ஓர் வீடுண்டு, [பல்லவி]
3 உலக சூர்யன் மங்குமே நம் மேற்கிலே,
அப்போதென் ஆண்டவர் சொல்வார்,
நன்று செய்தாய் என் பிள்ளையே நீ வா, [பல்லவி]
4 அந்நாள் வரை காத்திருந்து
ஒளிருமே என் விளக்கு, திறப்பாரே,
அவ்வாசலை என் மீட்ப்பர் எனக்காய். [பல்லவி] Languages: Tamil Tune Title: [உலக பந்தம் அறும் நாள் வருமே]
கிருபையால் இரட்சிப்பு