Instance Results

Meter:8.6.8.6
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 23,421 - 23,430 of 23,510Results Per Page: 102050
TextAudio

Raise Not Thy Hand In Judgment, Lord

Author: Benjamin Beddome Hymnal: The Cyber Hymnal #15708 Meter: 8.6.8.6 Lyrics: 1 Raise not Thy hand in judgment, Lord, With us, a guilty race; Thy needful succor now afford, And help us in distress. 2 Let not the waterspouts descend, Nor burst upon our plains; But in Thy mercy condescend To stay the sweeping rains. 3 Command the clouded sun to shine, And shed a constant ray; Directed by a hand divine, Our night shall turn to day. 4 Oh let its fructifying beam, The precious grain mature; And we Thy goodness will proclaim, Whose promise shall endure. 5 Wonder and love shall tune our tongues, For all Thy kindness shown, While thankful we in joyful songs, Thy gracious hand will own. Languages: English Tune Title: DEWITT
TextAudio

Frail Youth Are On A Slippery Path

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: The Cyber Hymnal #15711 Meter: 8.6.8.6 Lyrics: 1 Frail youth are on a slippery path, Beset with mighty foes; Surrounded with disease and death, Unnumbered sins and woes. 2 Their passions war against the soul, And lead their feet astray; Submitting to the world’s control, They shun the narrow way. 3 To vanities of time and sense, Their youthful hearts are prone; How difficult to draw them thence, To seek a heav’nly goal. 4 Great God, the work is wholly Thine, To guide our erring youth; Do Thou their wandering hearts incline, To seek the ways of truth. 5 Restrain impetuous passions, Lord, Upwards direct their eyes; Give them a heart to know Thy word, And all Thy counsels prize. Languages: English Tune Title: FARNHAM
TextAudio

குன்றிப்போகா விஸ்வாசமே

Author: William H. Bathurst; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15714 Meter: 8.6.8.6 Lyrics: 1 குன்றிப்போகா விஸ்வாசமே, சூழ்ந்தேகும் யாராலும், விளிம்பில் நடுங்கி சாயாமல் நின்றேகும் பூவினில். 2 புலம்பிடாதே காத்திடும், கண்டிக்கும் கோலண்டை, துக்கத்துன்பம் வருங்காலை அண்டுமவர் பாதம். 3 பிரகாசிக்கும் மா தெளிவாய், சோதனை நேரமே, ஆபத்திலே அதஞ்சாமல் இருளின் போதிலும். 4 உலகின் சீற்றம் மூழ்காதே, இன்ப மகிழ்ச்சியும், பாவ கடலிலும் மூழ்காதே எப்பேராற்றலுமே. 5 இருளிலும் சந்தேகியா, கடின பாதையில், முடிவின் காலம் தாங்குமே மெய்யொளி விஸ்வாசம். 6 தாரும் இவ்வாராம் விஸ்வாசம், என்ன நேர்ந்தாலுமே, ருசிப்போம் மெய் சமாதானத்தின் இன்பம் விண்வீட்டிலே. ஆமேன் Languages: Tamil Tune Title: ST. AGNES
TextAudio

கெம்பீர இனிமை

Author: Samuel Stennett; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15718 Meter: 8.6.8.6 First Line: கெம்பீரமாய் அதோ அங்கே Lyrics: 1 கெம்பீரமாய் அதோ அங்கே என் மீட்பர் காண்கிறேன், பார் கிரீடம் சூடி மின்னுதே, நமக்காசீர் பேணுதே, நல் ஆசீர் பேணுதே. 2 ஆம் எல்லா நாவும் போற்றுமே அவர் மகிமையை, நம் பாடலின் பொருள் அவர், எவர் பாடாதொழிவார்? நான் பாடேன் என்பாரோ? 3 ஆராய்ந்து பார் நம் ஆண்டவர் அன்பான தோற்றமே, வல்லமை யாவும் ஆராய்ந்து, அவர் மாட்சி போற்றுவாய், எல்லோர்க்கும் சொல்லுவாய். 4 எம்மாந்தரும் ஒப்பாகாரே எம்மானிடருமே, எல்லோரிலும் பிரகாசமாய், சேனையாவும் காண்கிலும், எங்கே நாம் தேடினும். 5 கண்டார் என்னை என் துன்பத்தில் வந்தென்னை காத்தாரே, எனக்காய் மாண்டே மீட்டாரே, எந்தன் சாபம் தீர்த்தாரே, என் வேதனையுமே. 6 நல் ஆசீர் பொங்கும் தாங்குமே, நம் தீய கைகள்மேல், ஆம் வீசுமே பிரகாசமாய், நானும் தூங்கும் நேரமே, நாம் தூங்கும் வேளையில். 7 என் ஸ்வாசம் வாழ்வு யாவுமே, என் உள்ளம் இன்பமும், என் சாவின் மீது வெல்வேனே, அவர் என்னை மீட்டாரே, என்னை இரட்சித்தாரே. 8 தம் வான வீட்டிற்கென்னையும், அழைப்பார் உண்மையாய், தளர்ந்த நானும் காண்பேனே, அவர் வல்லமைகளே, நான் ஆனந்தம் போங்க. 9 என் ஆண்டவரின் ஆஸ்தியே, அன்பாக ஈகிறார், நான் ஆயிரம் தான் தந்தாலும், அவை யாவும் ஈடாகா, என் யாவும் அவருக்கே. Languages: Tamil Tune Title: ORTONVILLE
TextAudio

The Lord In Judgment Now Appears

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: The Cyber Hymnal #15766 Meter: 8.6.8.6 Lyrics: 1 The Lord in judgment now appears, And spreads His wrath abroad; See sinners filled with guilty fears, By righteous vengeance awed. 2 Seized by incurable disease, What crowds of victims fall; Unsparing death relentless preys, Nor spares the great or small. 3 Lord, we our sin and guilt confess, Yet mercy would implore: To mitigate our sore distress, Display Thy mighty power. 4 Say, "’Tis enough," and give command, Disease shall then retire, And rosy health revive our land, Now trembling at Thine ire. 5 If this too great a favor seem, Lord, bow our wills to Thine; Thou still Thy chosen wilt redeem, And give them life divine. Languages: English Tune Title: CHESHIRE
TextAudio

பழிவாங்கும் குணமில்லார்

Author: John Needham; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15778 Meter: 8.6.8.6 First Line: பழிவாங்கும் குணமுள்ள Lyrics: 1 பழிவாங்கும் குணமுள்ள, மோசே அல்ல இயேசு, சமாதானத்தின் தூதரே, மீட்டே இரட்சிக்கவே. 2 மாந்தரின் வியாதி வேதனை, தீர்க்கும் நல் வைத்யரே, கேட்டவர் அவர்கள் வேண்டலை, கனிவாய் காண்பாரே. 3 வல்லமையான வார்த்தையால், கண்கள் விழித்திதோ, இமைகள் திறந்தே காணுமே, இன்பமாய் ஒளிரவே. 4 வாதையால் கால் கரம் வீழ்ந்தவர், ஒன்றும் அசையாமல், ஊன்றுகோல் ஆசனம் தேடாமல், மான்போலே துள்ளுவார். 5 வாய்பேசார் செவிடர் ஊனரும், சொல் கேட்டு பேசுவார், தன் ஓசை மீண்டும் கேட்டிட, பாடியே துதிப்பாரே. 6 தீண்டொண்ணா குஷ்டரும் பார் இதோ, மீட்பரின் கை தொட, வாதை கொண்டோர் சப்பாணியும், மீண்டாரே வார்த்தையால. 7 சிற்றமாய் வீசும் புயல் காற்றும், வார்த்தைக்கேட்டமைதியாய், பேய்களும் பிசாசும் ஓடுமே, மீண்டே வராமலே. 8 என் ஆன்மமே நீ சொல் சென்று, மீட்பரின் வல்லமை, கல்லரை சென்றோரும் கேட்டிதோ, மீண்டார் மௌனம் விட்டு. 9 ஆண்டவர் மீட்பர் இயேசுவே, பிரகாசம் உம் மேன்மையே, உம் செயல் யாவும் பிரஸ்தாபிக்கும், உம் திவ்ய வல்லமை. ஆமேன். Languages: Tamil Tune Title: [பழிவாங்கும் குணமுள்ள]
TextAudio

Oh Lord, We Tremble At Thy Frown

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: The Cyber Hymnal #15781 Meter: 8.6.8.6 Lyrics: 1 Oh Lord, we tremble at Thy frown, And dread Thy scourging hand; The varied sins and crimes we own, Of this our guilty land. 2 But spare, oh Lord, in mercy spare The herbage of the field; And under Thy paternal care, May it abundance yield. 3 Restrain the solar fervid ray, And grant refreshing rains; Restore the verdure from decay, And drench the parchèd plains. 4 But speak the word, and soon shall rise The faint and withered grain; And hopeful prospects of supplies, Our hearts shall raise again. 5 Then we our gratitude will show, To our preserver, God; Our songs of melody shall flow, And spread His praise abroad. Languages: English Tune Title: WALSALL
TextAudio

Old Age, With All Its Sickly Train

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: The Cyber Hymnal #15782 Meter: 8.6.8.6 Lyrics: 1 Old age, with all its sickly train, Soon makes its dread approach; Languor, debility and pain, Insensibly encroach. 2 Life’s gaieties have charms no more, Its pleasures but appall: The busy scenes and toils are o’er, The honey turned to gall. 3 The lucid orbs of vision fail, And give a glimmering light; Successive clouds of grief prevail, Transforming day to night. 4 Associates and friends once dear, On earth are known no more; Minds uncongenial now appear, A race unknown before. 5 How dark the scene, how full of woe, Alas for hoary age; Yet grace will still a balm bestow, Their sorrows to assuage. 6 There is a friend who still abides, More dear than all that’s lost: And he who in this friend confides, May yet of comforts boast. 7 ’Tis Jesus, who will ne’er forsake, But make His friends His care; To Him your griefs and sorrows take, And He your griefs will share. 8 Soon will He bring your weary feet To His eternal rest; Then shall your joys be all complete, When in His mansion blessed. Languages: English Tune Title: GRÄFENBURG
TextAudio

Amidst The Cheerful Bloom Of Youth

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: The Cyber Hymnal #15783 Meter: 8.6.8.6 Lyrics: 1 Amidst the cheerful bloom of youth, With ardent zeal pursue The ways of piety and truth, With death and Heaven in view. 2 Fair wisdom’s paths with sweets are strewed, And pleasures all refined; There joys divine are shed abroad, That suit th’immortal mind. 3 Youth is the most accepted time, To love and serve the Lord; A flower presented in its prime, Will much delight afford. 4 He’ll crown with peace your rising years, And make your fruit increase; Will guide you through this vale of tears, And bid your sorrows cease. 5 Give Him the morning of your days, And be for ever blessed; ’Tis none but those in wisdom’s ways Enjoy substantial rest. Languages: English Tune Title: PIACENZA
TextAudio

பிள்ளைகளே, உங்களை படைத்தவரை மறவாதீர்

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15784 Meter: 8.6.8.6 First Line: பிள்ளைகளே கனம் தந்து Lyrics: 1 பிள்ளைகளே கனம் தந்து, உங்களைப்படைத்தோரை, இவ்விளவயதிலே இன்றே, சோதனை தோன்றுமுன். 2 ஞானமாய் நீயும் அண்டிடு, துக்கிக்கும் நாள் முன்னே, வாலிப இன்பம் கடந்து, வலிமை போகுமுன். 3 நாவிற்கினிய பந்திகள், இல்லாமல் போகுமே, செவியும் யாவும் மறந்தே, இன்பாடலின்பமும். 4 உன் வாழ்வின் தங்க காலமே, வயோதிபம் கொல்லும், உபாதை சோர்வு வேதனை, மரணம் நெருங்குமே. 5 உன் கண்களில் இருள் சூழ்ந்தே, யாவும் மறைந்திட, உன்னை தேற்றிட யாதுமின்றி, விண்ணின் பேரொளியுமே. 6 ஆண்டவர் கண்கள் காண்பாயோ? முன் நிற்கக்கூடுமோ? மரணம் உன்னை அண்டியே, சேர்ந்தே அணைத்திட. 7 வெள்ளி இழைகள் உதிர்ந்திட, உன் தேகம் வீழ்ந்திட, சென்றே கலந்தே மண்ணுடன், தன் சொந்த இடத்திலே. 8 மா சுமை பாரம் சுமந்திட்டே, அசுத்தமாகவே, ஆண்டவர் கோபத்தண்டையில், மோட்சம் அண்டாமலே. 9 உன் பலவீன கைகளால், நீ என்ன செய்வாயோ? மரண ஓலம் கேட்குமே, உன்னையே கொண்டோட. 10 ஆண்டவர் நாம சிந்தையே, தேவை எந்நேரமும், அதை விட்டோடி செல்லாமல் நேசித்தே வாழ்ந்திடு. ஆமேன் Languages: Tamil Tune Title: [பிள்ளைகளே கனம் தந்து]

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.