Text Results

Tune Identifier:"^gordon_gordon$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 41 - 42 of 42Results Per Page: 102050
TextAudio

என் இயேசுவே உம்மை நேசிக்கிறேன்

Author: William R. Featherston; S. John Barathi Appears in 1 hymnal First Line: நீர் என் சொந்தம் இயேசுவே Lyrics: 1 நீர் என் சொந்தம் இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன், என்பாவ சிற்றின்பம் நான் வெறுத்திடுவேன், என் மீட்பரே தயவுள்ள இரட்சகரும் நீரே, நான் நேசிப்பேன் உம்மையே இப்போதும், எப்போதும். 2 நான் நேசிக்குமுன்பே நீர் நேசித்தீரே, சிலுவையில் மாண்டே மன்னிப்பீந்தீரே முள் கிரீடம் எனக்காக, அணிந்தீர் என் ஸ்வாமி நான் நேசிப்பேன் உம்மையே இப்போதும் எப்போதும். 3 நான் வாழ்ந்தாலும் நேசிப்பேன் நான் மாண்டு போனாலும், என் சுவாசம் நீர் தரும்வரை உம்மை நேசிப்பேன், என் கண் மூடி சாக நான் காத்திருக்கும் போதும் நான் நேசிப்பேன் உம்மையே இப்போதும் எப்போதும். 4 வான் வீட்டில் என்றும், மகிமை பேரின்பமே, நான் அங்கும் நின்றும்மை, ஒளியில் துதிப்பேன், நல் ஜீவ கிரீடம் சூடி ஆனந்தித்தே பாடி நான் நேசிப்பேன் உம்மையே இப்போதும் எப்போதும். Used With Tune: [நீர் என் சொந்தம் இயேசுவே]
TextPage scans

لماذا غضبت على قومنا

Appears in 1 hymnal Lyrics: 1 لماذا غضبت على قومنا لماذا رفضت جماعتكا فأنت اقتنيتنا يا ربنا وأنت افتديت كنيستكا 2 أيا رب قم فالعدو أهانْ ودنَّس بيتك في كبرياهْ وأخرب في القدس كل مكانْ وأحرق كل ديار الإلهْ 3 ولسنا نرى آيةً للنجاهْ وليس شيءٌ يُرى بيننا وليس خبيرٌ بأمر الإلهْ فحتى متى ربُّ ترفضُنا 4 وحتى متى يا إلهي الكريمْ يُهين العدو الأثيم اسمَكا وأنت إله الخلاص العظيمْ فلقتَ البحار بقوتكا 5 هزمت جيوشَ الملوك العظامْ وورَّثت شعبك تلك الديارْ وهيّأت في القفر كلَّ طعامْ وأجريتَ فيها مياها غِزارْ 6 لك الليل والنور ربَّ السما لك الشمس أيضاً وما في الوجودْ لك الصيفُ أنت خلقت الشتاءْ وللأرض أنت أقمت الحدودْ 7 فكيف العدو يُهين الصمدْ يُعيّرُ جهلاً إلهاً قديرْ أيا رب لا تنسَنا للأبدْ أيا ربي لا تنس مَن يستجيرْ 8 وتمِّم عهودَك للمؤمنينْ فإن المظالمَ تملا البلادْ وخلص بنعمتك البائسينْ فنحمد دوماً إله العبادْ Used With Tune: CARITAS

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.