Text Results

Tune Identifier:"^we_cannot_fold_our_hands_at_ease_sweney$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1 - 2 of 2Results Per Page: 102050
Page scans

Endure to the End

Author: Fanny J. Crosby Appears in 2 hymnals First Line: We cannot fold our hands at ease Refrain First Line: Blessed are they that endure to the end Used With Tune: [We cannot fold our hands at ease]
TextAudio

முடிவுவரை நிலைப்போர் பாக்யராம்

Author: Fanny Crosby; S. John Barathi Appears in 1 hymnal First Line: வீணாய் கைகள் கட்டி நின்றே Refrain First Line: முடிவுவரை நிலைப்போரே பாக்யராம் Lyrics: 1 வீணாய் கைகள் கட்டி நின்றே, விண்வீட்டின் ஏக்கமா? நாமும் வெற்றி பெற்றோம் என்றே போர் முன் கூறலாகுமோ? முடிவுவரை நிலைப்போரே பாக்யராம் எல்லாம் நலமே, ஜீவவிருட்சத்தின் கனியை புசித்தே இயேசுவோடென்றும் வாழுவார். 2 பரிசு நிச்சயம் அல்லவே, நாம் ஓடினாலன்றி, நித்யானந்த்தின் கனியும் பெற ஓடினாலன்றி, 3 நம் நிலையில் நாம் தூங்காமல், பாதுகாப்பு இன்றியே, சிலுவை சுமப்போர் மட்டுமே ஆம் கிரீடம் பெறுவார், 4 சிலுவை ஒன்றே நம் மேன்மையாம், கிறிஸ்துவே நம் பாடலே, அவர் நீதி வஸ்த்திரம் சேர்ந்து நாம் மீட்கப்பட்டோரோடு, Used With Tune: [வீணாய் கைகள் கட்டி நின்றே]

Export as CSV