கிறிஸ்மஸ் நாள் ஆனந்த நாள்

ஆனந்தமே ஆம் நாமெல்லோரும் (Āṉantamē ām nāmellōrum)

Author: János Victor; Translator (English): John Azary; Translator (Tamil): John Barathi
Tune: [Christmas day joyous feast of all peoples]
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 ஆனந்தமே ஆம் நாமெல்லோரும்,
விண்ணோர் மண்ணோரும் ஆர்ப்பரிக்க,
வான் தூதர் தோன்றி பாடியே போற்ற
விஸ்வாசம் அன்பும் நம் வாழ்விற்கே,
வந்தேகி ஈந்திட்டார் நம் வாழ்விற்கே.

2 பிரகாசமாக நட்சத்ரம் மின்ன,
நம் உள்ளம் காணும் தெய்வீகமே,
தேவ நற்செய்தி தந்திடும் வாக்கு
நாமும் இச்செய்தி எங்கும் சொல்வோம்,
நாம் இந்த செய்தியை எங்கும் சொல்வோம்.

3 திக்கற்றோர் போற்றி துன்புற்றோர் வாழ்த்தி,
விண் வீட்டை நோக்கி நம்பிக்கையாய்,
நமக்காய் அன்பாய் நம் இயேசு நாதர்
வந்திங்கே தம்மை தந்திட்டாரே,
நம் இயேசு தம்மையே தந்திட்டாரே.

4 பூவினில் சாந்தம் மாந்தர் மேலன்பு,
என்றும் மகிழ்ச்சி ஆனந்தமே,
நல் கிறிஸ்மஸ் காலம் மண்ணும் விண்ணும்
மகிழ மாந்தர் மேல் பிரியம்,
பூமியில் என்றும் சமாதானமே.

Source: The Cyber Hymnal #15710

Author: János Victor

(no biographical information available about János Victor.) Go to person page >

Translator (English): John Azary

(no biographical information available about John Azary.) Go to person page >

Translator (Tamil): John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: ஆனந்தமே ஆம் நாமெல்லோரும் (Āṉantamē ām nāmellōrum)
Title: கிறிஸ்மஸ் நாள் ஆனந்த நாள்
English Title: Christmas day joyous, feast of all peoples
Author: János Victor
Translator (English): John Azary
Translator (Tamil): John Barathi
Language: Tamil
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15710
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15710

Suggestions or corrections? Contact us