இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?

இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா? (Iṉṟu ētēṉum naṉmai nāṉ ceytēṉā?)

Author: Will L. Thompson; Translator: John Barathi
Tune: EAST LIVERPOOL
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?
யாருக்கேனும் உதவினேனா?
யாரையேனும் நான் தேற்றிமகிழ்வித்தானா?
இல்லை என்றால் வீணன் நான்,
யார் சுமையாயினும் ஆம் லேசானதா?
நான் செய்ய முன் வந்ததினால்,
நோயுற்றோர்க்கும் ஆம் சேர்ந்தோர்க்கும் உதவினேனா?
அங்கே நான் இருந்தேனா?

பல்லவி:
எழுந்தே நீ ஏதேனும் செய்,
கனா நீ காண்பதெல்லாம் வீண்,
நன்மை செய்வது நன்று, ஆ ஆனந்தம் ஆனந்தம்,
ஆசீராம் சேவை அன்பும்.

2 இங்கு செய்யத்தக் கப்பல சேவைகள்
பல சந்தர்ப்பங்கள், உண்டே,
அதை செய்யாமலே தள்ளிவிட்டிடாமல்,
போய் இன்றேதேனும் செய்வாய்,
நாம் கொடுப்பதுவும் ஆம் நன்மையன்றோ?
அன்பாலே நாம் செய்வதினால்,
சேவை செய்வோர்தான் வாழத்தகுந்தோரன்றோ?
சோம்பினோர்க்கு இடமில்லை. [பல்லவி]

Source: The Cyber Hymnal #15615

Author: Will L. Thompson

Will Lamartine Thompson (1847-1909) Born: November 7, 1847, East Li­ver­pool, Ohio. Died: Sep­tem­ber 20, 1909, New York, New York. Buried: Ri­ver­view Cem­e­te­ry, East Li­ver­pool, Ohio. Rebuffed in an ear­ly at­tempt to sell his songs to a com­mer­cial pub­lish­er, Thomp­son start­ed his own pub­lish­ing com­pa­ny. He lat­er ex­pand­ed, open­ing a store to sell pi­an­os, or­gans and sheet mu­sic. Both a lyr­i­cist and com­pos­er, he en­sured he would al­ways re­mem­ber words or mel­o­dies that came to him at odd times: "No mat­ter where I am, at home or ho­tel, at the store or tra­vel­ing, if an idea or theme comes to me that I deem wor­thy of a song, I jot it down in verse. In this… Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா? (Iṉṟu ētēṉum naṉmai nāṉ ceytēṉā?)
Title: இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?
English Title: Have I done any good in the world today
Author: Will L. Thompson
Translator: John Barathi
Language: Tamil
Refrain First Line: எழுந்தே நீ ஏதேனும் செய்
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15615
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15615

Suggestions or corrections? Contact us