1 மாடடை குடில் ஒன்றில்
கட்டில் மெத்தை இன்றி,
நம் பாலன் இயேசு தூங்க
வெறும் புல் தான் மெத்தை,
விண் நட்சத்திரம் காண
அவர் தூங்கும் இடம்,
நம் ஏழை இயேசு பாலன்
புல் மீதுறங்க.
2 மா மோ மே பசு காளை
சப்தம் கேட்டு எழ,
ஆனால் விந்தை இயேசு பாலன்
அழவே அழாமல்,
நான் உம்மை நேசிக்கின்றேன்
என்னை பாரும் நீரே,
என் அருகே இரும் காரும்
காலை வரை.
3 நான் உம்மை வேண்டுகின்றேன்
என்னோடே இரும்,
என் சமீபம் என்றும்
தங்கி நேசித்திடும்,
என்னைப்போல் எல்லோரையும்
நேசிப்பீர் நம்புவேன்
எம்மை உந்தன் பிள்ளையாக்கும்
உம்மோடென்றும் வாழ.
In some hymnals, the editors noted that a hymn's author is unknown to them, and so this artificial "person" entry is used to reflect that fact. Obviously, the hymns attributed to "Author Unknown" "Unknown" or "Anonymous" could have been written by many people over a span of many centuries. Go to person page >
Author (st. 3): John T. McFarland
(no biographical information available about John T. McFarland.) Go to person page >
Translator: John Barathi
(no biographical information available about John Barathi.) Go to person page >
Display Title: மாடடை குடில் ஒன்றில்First Line: மாடடை குடில் ஒன்றில்Tune Title: [மாடடை குடில் ஒன்றில்]Author: Anonymous; John T. McFarland; S. John Barathi