யாம் உம்மை வாழ்த்தி போற்றுவோம்

யாம் உம்மை வாழ்த்தி போற்றிடுவோம் (Yām um'mai vāḻtti pōṟṟiṭuvōm)

Author: Anonymous; Translator: John Barathi
Tune: AVONDALE (Booth)
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 யாம் உம்மை வாழ்த்தி போற்றிடுவோம்,
நீர் தந்த மெய் சமாதானம்,
நல் காலை தோன்றும் பகல் ஒளி
உம்மை நம்பியே வாழ்வோர்க்கு.

2 அப்பா யாம் வேண்டோம் நிம்மதி,
ஆனால் மெய் சாந்தமே ஆம்,
எம் வாழ்வின் சோர்வு
வேதனை சுமப்போம் எம் உள்ளத்தில்.

3 பராக்கிரமத்தின் வல்லமையால்,
யாம் தாங்கி சகிப்போமே ஆம்,
கண் காணா சோதனை ஊடே
முடிவில் சேர்வோம் உம்மோடே யாம்.

4 மெய் சாந்தமாக ஆழியில் பாயும்
ஊற்றைப்போலவே ஆம்,
யாம் என்றும் செழிப்பாய்
ஊற்றின் ஓரம் உம் ஒளி கொண்டோராய்.

5 ஆம் தாரும் மெய் சமாதானமே,
எவ்வாரே வாழ்வு போமோ?
எம் வாழ்வின் காலங்கள்
பூர்த்தியானதும் உம்முடன் ஏகுவோம்.

Source: The Cyber Hymnal #15828

Author: Anonymous

In some hymnals, the editors noted that a hymn's author is unknown to them, and so this artificial "person" entry is used to reflect that fact. Obviously, the hymns attributed to "Author Unknown" "Unknown" or "Anonymous" could have been written by many people over a span of many centuries. Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: யாம் உம்மை வாழ்த்தி போற்றிடுவோம் (Yām um'mai vāḻtti pōṟṟiṭuvōm)
Title: யாம் உம்மை வாழ்த்தி போற்றுவோம்
English Title: We bless thee for thy peace, O God
Author: Anonymous
Translator: John Barathi
Language: Tamil
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15828
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15828

Suggestions or corrections? Contact us