Hymnary.org will be unavailable February 11 (8PM-12AM EST) and February 12 (8PM-11PM EST) for system maintenance. Thank you for your patience.
Hide this message
15529 | The Cyber Hymnal#15530 | 15531 |
Text: | அஞ்சாதே நான் உன்னோடு ஆசீர் ஒளியிதோ |
Author: | Eliza E. Hewitt |
Translator: | S. John Barathi |
Tune: | [அஞ்சாதே நான் உன்னோடு ஆசீர் ஒளியிதோ] |
Composer: | J. C. H. |
Composer: | V. A. White |
Media: | MIDI file |
1 அஞ்சாதே நான் உன்னோடு ஆசீர் ஒளியிதோ,
மா மகிமைப்பிரகாசம், காட்டுதென்வழி,
மேக இருளினூடே, வாக்களிக்கும் ஒளி,
என்றும் கைவிடாதுன்னை தனியனாகவே,
பல்லவி:
தனியனல்லேன் நான் தனியனல்லவே,
நான் காப்பேன் என்றவர் காப்பார்,
என்றும் கைவிடாரே, என்றும் கைவிடாரே.
2 வாடும் மலர்கள் சூழ காய்ந்துதிரும் புஷ்பம்,
பூவின் சூரியன் மங்கும், வான் பிரகாசிக்கும்,
சாரோனின் ரோஜா, தானாய் பிரகாசிக்கும்,
இயேசு விண்ணின் பிரகாசம் என்னை விட்டகலாரே, [பல்லவி]
3 முன்னே அறியா பாதை அருகில் அபாயமே,
என் மீட்பர் எந்தன் சமீபம், ஆற்றி தேற்றுவார்,
ஆனந்த பறவைக்கூட்டம், என்னுள்ளில் துள்ளுதே,
இனிமையாக பாடும் என்னைக்கைவிடாறென்று. [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | அஞ்சாதே நான் உன்னோடு ஆசீர் ஒளியிதோ |
Title: | அஞ்சாதே நான் உன்னோடு ஆசீர் ஒளியிதோ |
English Title: | Fear not, I am with thee |
Author: | Eliza E. Hewitt |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | தனியனல்லேன் நான் தனியனல்லவே, |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [அஞ்சாதே நான் உன்னோடு ஆசீர் ஒளியிதோ] |
Composer: | J. C. H. |
Composer: | V. A. White |
Incipit: | 55351 33112 16555 |
Key: | C Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |