Go Ad-Free
If you regularly use Hymnary.org, enhance your experience with Hymnary Pro—ad-free browsing plus powerful tools for planning, discovery and customization.
| 15533 | The Cyber Hymnal#15534 | 15535 |
| Text: | அவர் சன்னதியில் இரகசியமாக சஞ்சரிக்கவே |
| Author: | Ellen L. Goreh |
| Translator: | S. John Barathi |
| Tune: | [அவர் சன்னதியில் சஞ்சரிக்க] |
| Composer: | George Coles Stebbins |
| Media: | MIDI file |
1 அவர் சன்னதியில் சஞ்சரிக்க
உள்ளம் ஏங்குதே, என் இயேசு தந்த
பாடம் மிக நல்ல பொக்கிஷம்,
உலகின் துன்பம். என்னை
ஒன்றும் செய்திடாதே,
சாத்தான் என்னை சோதித்திட்டால்
ரகசிய இடம் சென்று நானே
ஒளிந்து கொள்வேனே.
2 என் ஆன்மா தாகத்தால் நா வற்றி
சோர்ந்து சாய்கையில், அவர்
செட்டையின்கீழ் பானமுண்டு
ஊற்றுத்தண்ணீராம், என் மீட்பரும்
என்னோடிருப்பார் சம்பாஷிப்போமே,
அவர் சொல்லும் செய்தி என்னால்
மீண்டும் சொல்லலாகாது, அதை
சொல்லலாகாது.
3 தெரியும் அவர்க்கு என்தன் கஷ்டம்
மீண்டும் சொல்லுவேன், அதை
பொறுமையாய் கேட்பார்
மனச்சோர்வு நீக்கவே, அவர்
கடிந்து கொள்ளார் எந்தன் நண்பர்
என் பாவம் தெரிந்தும், அவர்
கோபம் கொள்ளார், என்னையவர்
கடிந்து கொள்ளார் பொறுமையாய்
அமைதி காப்பாரே.
4 என் ஆண்டவரின் ரகசியம்
உனக்கும் வேண்டுமோ?
அவர் நிழலில் நீ ஒளிந்துகொள்
இதுவே நற்பலன், நீ விலகி சென்றும்
அவர் சாயல் என்றும் சுமப்பாயே,
நீ மனதில் வைக்கும் அவர் சாயல்
முகத்தில் வைப்பாய் அவர் சாயல்
முகத்தில் வைப்பாயே.
| Text Information | |
|---|---|
| First Line: | அவர் சன்னதியில் சஞ்சரிக்க |
| Title: | அவர் சன்னதியில் இரகசியமாக சஞ்சரிக்கவே |
| English Title: | In the secret of His presence |
| Author: | Ellen L. Goreh |
| Translator: | S. John Barathi |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [அவர் சன்னதியில் சஞ்சரிக்க] |
| Composer: | George Coles Stebbins |
| Key: | G Major or modal |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |