15619. இன்னும் வாழும் யாம் பாவிகள்?

1 இன்னும் வாழும் யாம் பாவிகள்?
குறைகள் கூறியே,
மகா அன்பு மா அற்புதம்,
தாங்குதே யாம் மாளாமல்.

2 மா பாரமாய் நம் பாவங்கள்,
நாம் தீயில் வேகாமல்,
பய மூட்டும் நம் தீமைகள்,
நம்மை, நசுக்காமலே.

3 நம் ஆண்டவர் சொல் கேட்டிட,
அலைகள் ஓய்ந்ததே,
நாம் ஏனோ கோபமூட்டியே,
தயவை அண்டாமல்.

4 வேண்டாம் தீய பாழ் இச்சைகள்,
விட்டொழித்தே நாமும்,
வென்றிடும் ஆண்டவர் கரம்,
நாம் பற்றி வென்றேகுவோம்.

Text Information
First Line: இன்னும் வாழும் யாம் பாவிகள்?
Title: இன்னும் வாழும் யாம் பாவிகள்?
English Title: And are we wretches yet alive?
Author: Isaac Watts
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [இன்னும் வாழும் யாம் பாவிகள்]
Composer: Hugh Wilson
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us