15694. கவென்டிரி கேரல்

பல்லவி:
தாலேலோ தங்க இயேசு பாலனே,
ஆரிரோ ஆராரோ,

1 எவ்வாறு நாம் இருப்பினும்
இன்நாளை ஏற்போமே,
இவ்வேழைப்பிள்ளை உறங்கவே,
தாலேலோ தாலேலோ.

2 ஏரோதின் கோபம் பொங்கவே,
கொலைவெறி கொண்டே,
அவன் சேனை ஊரெங்கிலும்
சிறாரை மாய்த்ததே.

3 அதென் பழி உன் மீதிலே,
எண்ணி இந்நாளிலே,
உம் பரிவிலே சொல் பாடல் இல்லை,
தாலேலோ, தாலேலோ.

Text Information
First Line: எவ்வாறு நாம் இருப்பினும்
Title: கவென்டிரி கேரல்
English Title: O sisters too, how may we do
Translator: S. John Barathi
Refrain First Line: தாலேலோ தங்க இயேசு பாலனே
Language: Tamil
Source: Renaissance carol
Copyright: Public Domain
Tune Information
Name: [எவ்வாறு நாம் இருப்பினும்]
Key: B♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us