15728 | The Cyber Hymnal#15729 | 15730 |
Text: | தந்தையே உம் அன்பிற்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோ |
Author: | William C. Bryant |
Translator: | S. John Barathi |
Tune: | [உம் அன்பெம் கடன் ஆண்டவா] |
Composer: | J. W. Elliott |
Media: | MIDI file |
1 உம் அன்பெம் கடன் ஆண்டவா,
பூமியின் நன்மை யாவுமே,
நோயின்மை தந்தே தேற்றுமே,
கண்ணீரில்லா மகிழ்ச்சியாய்.
2 சூர்யனின் வெப்பம் மழையும்
மலை மடுவின் பழங்களும்,
நீர் தந்ததால் ஒளிர்ந்திடும்,
விண்மீன்கள் பிரதிபலித்தே.
3 பனி மழை சூராவளி
வாதை நோய்களும் மாய்க்கவே,
நீர் ஸ்வாசிக்க இப்பூமியில்
துளிர்க்கும் மலர் சோலைகள்.
4 நீர் மாத்ரம்தானே எமக்கு,
தயவு அன்பு காருண்யம்
கற்றோம் யாம் உம்மை போற்றவே,
மா தூயதாம் உம் நாமமே.
5 இருள் சூழ்ந்திடும் வேளையும்
எம் வாழ்நாள் முற்றும் போதிலும்,
எம் நம்பிக்கையின் ஆசானே,
நீர் எமக்காசீர் தந்திடும்.
6 பாரும் யாம் குற்றமுள்ளோர் தான்
பொறுமையுடன் தண்டியாமலே,
தயவாய் ஜெபம் கேட்டே நீர்
கருணையுடன் தாங்குமே.
Text Information | |
---|---|
First Line: | உம் அன்பெம் கடன் ஆண்டவா, |
Title: | தந்தையே உம் அன்பிற்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோ |
English Title: | Father, to Thy kind love we owe |
Author: | William C. Bryant |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [உம் அன்பெம் கடன் ஆண்டவா] |
Composer: | J. W. Elliott |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |