| 15739 | The Cyber Hymnal#15740 | 15741 |
| Text: | தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே |
| Translator (English): | James Chadwick |
| Translator (Tamil): | S. John Barathi |
| Tune: | [தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே] |
| Media: | MIDI file |
1 தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே,
எதிரொலிக்கும் மலைகளே, பேரின்ப நற்செய்தியே,
பல்லவி:
ஆ ஆர்ப்பரிப்போம் ஆ ஆர்ப்பரிப்போம்
ஆ ஆர்ப்பரிப்போம் ஆனந்தம்,
உன்னதத்தில் மகிமை.
ஆ ஆர்ப்பரிப்போம், ஆ ஆர்ப்பரிப்போம்
ஆ ஆர்ப்பரிப்போம் ஆனந்தம்
உன்னதத்தில் மகிமை
2 மேய்ப்பரே, ஏன்? ஆனந்தம், மென்மேலும் ஏன்? ஓங்குதே?
என்ன செய்தி கேட்டிந்த, ஆர்ப்பரிப்பில் ஆழ்ந்தீரோ? [பல்லவி]
3 பெத்லேமுக்கு வாருங்கள், தூதர் பாடல் கேளுங்கள்,
பணிந்து குனிந்து வணங்கியே, துதித்து போற்றி பாடுங்கள். [பல்லவி]
4 முன்னணையில் தவழ்ந்திடும் சின்ன ராஜ பாலனை,
யோசேப்பும் மரி அன்னையும் அன்பாய் அரவணைக்கவே. [பல்லவி]
| Text Information | |
|---|---|
| First Line: | தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே |
| Title: | தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே |
| English Title: | Angels we have heard on high |
| Translator (English): | James Chadwick |
| Translator (Tamil): | S. John Barathi |
| Refrain First Line: | ஆ ஆர்ப்பரிப்போம் ஆ ஆர்ப்பரிப்போம் |
| Language: | Tamil |
| Source: | Traditional French carol |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே] |
| Key: | F Major or modal |
| Source: | French traditional carol |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |