15761 | The Cyber Hymnal#15762 | 15763 |
Text: | நாம் போற்றிடுவோம் |
Author: | Nahum Tate |
Translator: | S. John Barathi |
Tune: | HANOVER |
Composer: | William Croft |
Media: | MIDI file |
1 நாம் போற்றிடுவோம் மெய் மனதுடன்,
அவர் கிருபையை, சூழ்ந்தானந்திப்போம்,
சீயோன் மக்களாக மீட்பரை வாழ்த்தி,
அவர் மேல் சார்ந்தே, என்றும் நம்பியே நாம்.
2 மார்பினில் சார்ந்தே அவர் மந்தையாய்,
அவர் காப்பாரே, எத்தீங்கும் நேரா,
பொக்கிஷமாமே நாம் அமைதி தந்து,
அளவில்லாமலே தாழ்மையுள்ளோர் மேல்.
3 வல்லமை நம்பி அவர் பிள்ளையாய்,
அவர் நம் ஒளி, நம் பட்டயமே,
மீட்பின் ராஜனாம் யார் எதிர்த்து நிற்பார்,
கெம்பீரிப்போமே, புது துதியாலே.
Text Information | |
---|---|
First Line: | நாம் போற்றிடுவோம் மெய் மனதுடன் |
Title: | நாம் போற்றிடுவோம் |
English Title: | O praise ye the Lord, prepare your glad voice |
Author: | Nahum Tate |
Translator: | S. John Barathi |
Meter: | 10.10.11.11 |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | HANOVER |
Composer: | William Croft |
Meter: | 10.10.11.11 |
Key: | A♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |