Instance Results

Tune Identifier:"^duke_street_hatton$"
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1,421 - 1,430 of 1,459Results Per Page: 102050
TextAudio

உம் கிருபை தினம் புதிதன்றோ?

Author: John Keble; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15630 Lyrics: 1 உம் கிருபை தினம் புதிதன்றோ? யாம் விழித்ததுமே உணர்கின்றோம், உறக்கத்திலும் காலை எழுந்தஉடன், உயிர் பெற்றே நல் சிந்தையுடன். 2 புது தயவு அனுதினம் உணர்ந்தே, உம்மையே நோக்கி ஜெபித்திடவே, ஆபத்தும் எங்கள் மீறுதலும், உம்மையே நோக்கி விசுவாசிக்க. 3 அனுதின வாழ்வில் நேர்மையுடன், வாழ்ந்திட நேர்வழி நடந்திடவே, காண்போம் விலைபெற்ற வெகுமதிகள், ஆண்டவர் ஈவார் நம் தியாகத்துக்கே. 4 நண்பரும் நம் நல் நினைவுகளும், உண்மையுடன் இறைதன்மையுடன், உள்மனம் மகிழ்ந்தே ஜெபத்துடனே, விடிந்திடுமே நம் வாழ்வினிலே. 5 யாரையும் தள்ளி கடிந்திடாமல், நம்மையே மேன்மையாய் கருதாமல், பாவிகளே யாம் இப்பூவினிலே, பிரனையும் நேசித்தே அனுதினமும். 6 நம் அற்பமான செயல்களுமே, நம் தேவை யாவும் சந்தித்திடும், நம்மை நாம் வெறுக்கதந்திடுமே, ஆண்டவரண்டை வழி நடத்த. Languages: Tamil Tune Title: [உம் கிருபை தினம் புதிதன்றோ?]
TextAudio

எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி

Author: Anonymous; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15652 Lyrics: 1 எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி, கேள் இன்பம் பொங்கும் நற்செய்தி, தூய ஒளி பிரகாசிக்க, இராவின் இருள் பயம் அகல. 2 பேரின்பம் எங்கும் பரவிடுதே, தூதர் இறங்கி தெறிவிக்க, எங்கும் நற்செய்தி சென்றடைய, ஆனந்த கீதம் எதிரொலிக்க. 3 நீதியின் சூர்யன் தோன்றினார் பார், பூவில் ஆசீர் பொழிந்திடவே, ஒவ்வோர் உள்ளமும் பணிந்திடட்டும். பிறந்திரா உலகமும் பாடிடட்டும். Languages: Tamil Tune Title: [எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி]
TextAudio

என் கோட்டையாம் கன்மலை நோக்கி

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15654 Lyrics: 1 என் கோட்டையாம் கன்மலை நோக்கி, என் ஆன்மா நம்பி ஏக்கமாய், திகிலும் பயமும் எனை சூழ, இரட்சிப்பிற்காய் காத்து நிற்க. 2 தூயோரும் நம்பி அவரையே, உள்ளத்தை ஊற்றி காத்திருந்தே, ஒத்தாசையில்லா பகை சூழ, ஆண்டவரே எல்லாம் நமக்கே. 3 உலகின் மேலோர் பொய்யரன்றோ? வீணன்றோ அவரை நம்புதலே, சீர்தூக்கி பார்ப்பின் சரி சமமே, பறந்திடும் காற்றன்றோ எவரும்? 4 பொன் பொருளை நம்பிடலாமோ? மிளிரும் தூசியில் விசுவாசம்? பறந்திடும் புகை நீ பற்றிடவோ? ஆண்டவர் வாக்கை நம்பாமல். 5 அவர் குரல் ஓர்நாள் ஓலித்திட்டதே, மீண்டும் மீண்டும் கேட்டிட்டதே, அவர் வல்லமை என்றும் நித்தியமே, பயந்து நாம் நம்பிட மிக நலமே. 6 அவர் வல்லமை என்றும் தனித்து வரா, கிருபையும் உடன் வரும் சிம்மாசனம். உம் தயவும் நீதி நியாயங்களும், பகிரலாமோ? எம் வெகுமதிகள். Languages: Tamil Tune Title: [என் கோட்டையாம் கன்மலை நோக்கி]
TextAudio

என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே

Author: Grace W. Hinsdale; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15664 Lyrics: 1 என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே, அஞ்சாமல் எந்த சட்டத்திற்கும், அவர் புன்னகை மா இன்பமே, பாவம் குற்றம் விட்டோடவே. 2 கிறிஸ்தென்னில் வாழ சாந்தமாய், மன்னிப்பை பெற்றமைதியாய், அவர் மரணத்தால் பெற்ற கிருபையே, துன்பத்துயரம் எனக்காக, 3 எவ்விரோதியும் அண்டாமல், அவரே நியாயம் செய்திடவே, பாவி என்றே மீட்க்கப்பட்டோரை, யார் கூறுவார் அவர்க்கெதிரே. 4 என் உள்ளம் பாடி துதித்திடுதே, என்றும் ஆளும் இராஜனுக்காய், பாதம் வீழ்ந்தே தாழ்மையாய், நிற்கும் என்தன் உள்ளம் என்றுமே. Languages: Tamil Tune Title: [என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே]
TextAudio

என் பிரயாணம் முற்றும் முன்பே

Author: S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15670 Lyrics: 1 என் பிரயாணம் முற்றும் முன்பே, என் பெலன் காலம் தீருமுன், தவறாதென்னை தப்புவியும், தந்தேன் என் நாட்கள் உம் கரம். 2 என் வாழ்நாளை நீர் குறைக்காமல், என்றென்றும் நீரே ஆள்கிறீர், இப்பூவின் அஸ்திபாரம்தான், விண்மீனையும் சூர்யசந்திரனும். 3 பூமியும் வானும் ஒழிந்திடுமே, அணிந்திட்ட வஸ்திரம் களைந்தார்போல், என்றென்றும் வாழ்ந்தே ஆள்கிரீர், காலங்கள் யாவும் பணிந்திடும். 4 உம் ஊழியரின் பிள்ளைகளும், கண்முன்னே நீரே வைத்தீரே, மகிமையும் கனமும் பெறுவாரே, நீர் தயவாலே ஈகிறீர். Languages: Tamil Tune Title: [என் பிரயாணம் முற்றும் முன்பே]
TextAudio

வாரும் அன்பான ஆண்டவா

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15835 Lyrics: 1 வாரும் அன்பான ஆண்டவா, வந்தெங்கள் உள்ளம் தங்கிடும், விசுவாசம் அன்பை உணர்ந்திடவே, சொல்லொண்ணா இன்பம் கொண்டோராய். 2 நிறப்பும் எங்கள் உள்ளங்கள், உம் வல்ல சக்தி எம்மில் தங்கிட, ஆழம் நீளம் உயரமும், எல்லையிலா உம் கிருபையுமே, 3 எல்லா புகழும் மகிமையுமே, எம்மால் எண்ணவும் கூடாதே, உம் வல்லமையும் பராக்கிரமமும், சபைகள் மூலம் கிறிஸ்துவுக்கே. Languages: Tamil Tune Title: [வாரும் அன்பான ஆண்டவா]
TextAudio

விழித்தெழுவாய் என் ஆன்மமே

Author: Anne Steele; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15841 Meter: 8.8.8.8 Lyrics: 1 விழித்தெழுவாய் என் ஆன்மமே, ஆழ் மரணத்தின் திகில் நடுவே, வந்திடுதோ அந்நேரமே, கொண்டு செல்ல என் கடை மூச்சில். 2 வரும் அந்த நேரம் விரைவினிலே, காலத்தின் சிறகினில் வந்திடுதே, இன்பமும் பட்டதுன்பங்களும், இமைப்பொழுதில் மறைந்தொழியும். 3 என்னையும் எந்தன் சுற்றோரையும் யார் தடுப்பார் அந்தக்ஷணமதிலே, தொடர்ந்தெனக்களித்த எச்சரிக்கை, கேட்டேனோ நான்?அதையறியேன். 4 வேடிக்கை கேளிக்கை தோன்றிடுதே, திகில் பயம் என்னை சூழ்கையிலே, மரணத்தின் அம்புகள் பறந்திடுமோ, திண்ணமாம் பாயும் ஆழ் காயமே. 5 என் மனமே நீ உணராயோ? அனுதினமும் சில நொடிப்பொழுதும், தயவாய் வானின்று தரப்பட்டதே, அசட்டையாய் தள்ளி எறிந்தோமே. 6 எஞ்சிய காலம் பயன் படுத்து, எழுந்தே யாவையும் ஆதாயம் செய், கனவில்லா வேலையில்லா செற்ப்ப காலம், விலைமதியாது உணர்ந்திடு நீ. 7 என் வாழ்வின் ஆண்டவர் நீரே, தயவாய் கிருபையால் ஈந்தீரே, என்னைவிட்டே அகலாதிரும், வாழ்வும் சாவும் உம் கரமே. 8 போதித்தே என்னை ஞானத்தினால், ஒவ்வொரு தருணமும் பயன்படுத்த, என் காலம் குருகியே வந்திடுதே, பேரின்ப வாழ்வுக்காய் திடப்படுத்தும். 9 மேலோக வாழ்வுக்காய் திண்ணமாக, கிறிஸ்துவின் இரத்தத்தால் வாழ்வடைய, என் காலம் விரைவாய் சென்றிடினும், அருகிருந்தென்னை தேற்றிடுமே. Languages: Tamil Tune Title: [விழித்தெழுவாய் என் ஆன்மமே]
Audio

வெறும் களிமண்ணன்றோ மானுடர்

Author: William Enfield; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15842 First Line: வெறும் களிமண்ணன்றோ மானுடர்? Languages: Tamil Tune Title: [வெறும் களிமண்ணன்றோ மானுடர்]
TextPage scan

برك يا رب ردا

Hymnal: تطريب الآذان في صناعة الألحان #105 (1873) Lyrics: 1 برُّكَ يا ربُّ رِدا عزي وثوبي اللامعُ لابسه بين العدى وفيهِ رأسي رافعُ 2 لما من الموت أقوم لأطلب الحصن الأمين كل احتياجي سيكون الحي من أجلي دفين 3 ثوبٌ نقيّ طاهرٌ هذا الردا سيظهرُ ليس به عيبٌ ولا في لونه تغير 4 فلتسمع الموتى ندا ال فادي ويفرح شعبنا جمالهم ومجدهم يسوع وهو برنا Languages: Arabic Tune Title: DUKE ST.
Page scan

برك يا رب ردا

Hymnal: تطريب الآذان في صناعة الألحان #105 (1878) Languages: Arabic Tune Title: DUKE ST.

Pages


Export as CSV