Go Ad-Free
If you regularly use Hymnary.org, enhance your experience with Hymnary Pro—ad-free browsing plus powerful tools for planning, discovery and customization.
| 15669 | The Cyber Hymnal#15670 | 15671 |
| Text: | என் பிரயாணம் முற்றும் முன்பே |
| Translator: | S. John Barathi |
| Tune: | [என் பிரயாணம் முற்றும் முன்பே] |
| Composer: | John Warrington Hatton |
| Media: | MIDI file |
1 என் பிரயாணம் முற்றும் முன்பே,
என் பெலன் காலம் தீருமுன்,
தவறாதென்னை தப்புவியும்,
தந்தேன் என் நாட்கள் உம் கரம்.
2 என் வாழ்நாளை நீர் குறைக்காமல்,
என்றென்றும் நீரே ஆள்கிறீர்,
இப்பூவின் அஸ்திபாரம்தான்,
விண்மீனையும் சூர்யசந்திரனும்.
3 பூமியும் வானும் ஒழிந்திடுமே,
அணிந்திட்ட வஸ்திரம் களைந்தார்போல்,
என்றென்றும் வாழ்ந்தே ஆள்கிரீர்,
காலங்கள் யாவும் பணிந்திடும்.
4 உம் ஊழியரின் பிள்ளைகளும்,
கண்முன்னே நீரே வைத்தீரே,
மகிமையும் கனமும் பெறுவாரே,
நீர் தயவாலே ஈகிறீர்.
| Text Information | |
|---|---|
| First Line: | என் பிரயாணம் முற்றும் முன்பே |
| Title: | என் பிரயாணம் முற்றும் முன்பே |
| English Title: | Before my journey is complete |
| Translator: | S. John Barathi |
| Language: | Tamil |
| Source: | The Psalter (Pittsburgh: United Presbyterian Board of Publication, 1912) |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [என் பிரயாணம் முற்றும் முன்பே] |
| Composer: | John Warrington Hatton |
| Key: | D Major |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |