Text Results

Tune Identifier:"^harwell_mason$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 71 - 77 of 77Results Per Page: 102050

Hetotaepavevoona'o

Author: Benjamin Schmolke, 1672-1737; Rodolph Petter Appears in 1 hymnal First Line: Hetota'epavevoona'ȯ Refrain First Line: Alleluia, Alleluia Topics: Netavovehone Ma'heo'o; Let's Praise God Scripture: Genesis 2:3 Used With Tune: HARWELL
Page scansFlexScoreFlexPresent

In the cross of Christ I glory

Author: Bowring Appears in 1,534 hymnals Used With Tune: HARWELL
TextPage scans

هللويا هللويا

Appears in 1 hymnal Lyrics: 1 هللويا هللويا إنه الرب الكريمْ هللويا سبحوهُ بسرور مستديمْ بابتهاجٍ مجدوهُ كعظيمِ قوتهْ هللويا حمّدوهُ في ديار عزتهْ 2 يا جميع العالمينا أُذكروا أعمالهُ لاسمه مرنمينا واشكروا أفضالهُ عظموهُ أكرموهُ فهو مولانا المعينْ هللويا هللويا سبحوه كل حينْ Used With Tune: HARWELL
TextAudio

ஆயிரம் எக்காளத்தோடும்

Author: Thomas Kelly; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 ஆயிரம் எக்காளத்தோடும், ஆர்ப்பரிப்போம் ஆனந்தம், இராஜன் இயேசு ஆட்சி செய்ய வானலோகம் மகிழ, அன்பின் இயேசுவின் நல் ஆட்சி வீற்றாரே, தம் சிம்மாசனம், தானே பூமி ஆள்கிறாரே, அல்லேலூயா பாடுவோம். 2 தூதர் தோன்றி பிரகாசமாய் தெய்வ ஆட்டை போற்றியே, பூவில் வெற்றி வீரனாக, திவ்ய நாமம் சூடியே, தூதர் வாழ்த்தி போற்றி பாட விண்ணில் மற்றோர் பாடல் ஏது? அல்லேலூயா அல்லேலூயா, அல்லேலூயா பாடுவோம். 3 தூயோர் வாரும் கூடி பாட தூதரோடு சேர்ந்தென்றும். நம்மையும் அவர் அழைப்பார், தாம் சென்ற அவ்விடமே, பாடி போற்ற ஏற்றதன்றோ? மகிமை கனம் என்றும், அல்லேலூயா அல்லேலூயா, இராஜாதி இராஜனே. 4 விண்ணின் தேவன் மண்ணில் வந்து சிலுவை சுமந்துமே, எல்லா வல்லமையும் கொண்டே, இன்றும் என்றும் ஆள்கிறார், நாமும் பாடி போற்ற இன்பம், இன்றும் என்றும் சதாகாலம், அல்லேலூயா அல்லேலூயா, பாடி போற்ற இன்பமே. 5 வாழ்க இயேசு சுவாமி என்றும், மகிமை ஒளி நீர்தாம், வாழ்வின் இராஜன் உம் பிரகாசம், ஆனந்தமாய் மகிழ்வோம், உந்தன் பிள்ளை யாம் எல்லோரும், அன்பின் இன்ப ஊற்று நீரே, அல்லேலூயா அல்லேலூயா, உந்தனன்பெம் சொந்தமே. 6 இராஜரான் என்றும் ஆள்வீர், ஜீவ கிரீடம் உமதே, ஒன்றும் உந்தன் அன்பினின்று நீக்கிடாது என்றுமே, எம்மை நேசித்தே நீர் என்றும், இன்ப வெற்றி பிள்ளைகள் யாம், அல்லேலூயா அல்லேலூயா காண் போம் உந்தன் முகமே. 7 மீட்பரே நீர் வேகம் வாரும், தாருமே மகிமை நாள், கேட்குமே அழைக்கும் சப்தம், வானும் மண்ணும் மறைந்திடும், நாமும் தங்க யாழிசைத்தே, பாடி போற்றி ஏற்றி வாழ்த்தி, அல்லேலூயா அல்லேலூயா, மகிமை இராஜனுக்கே. Used With Tune: [ஆயிரம் எக்காளத்தோடும்]
Page scans

Almost Home

Author: Anon. Appears in 2 hymnals First Line: We are sailing into harbor Used With Tune: HARWELL

HAMAU! KANI MAI NA LIRA

Author: Thomas Kelley, 1769-1854; Laiana (Lorenzo Lyons), 1807-1886 Appears in 2 hymnals Refrain First Line: Haleluia, Haleluia Used With Tune: HARWELL

Ipigsayo ti Timecyo

Author: Thomas Kelly, 1769-1855 Appears in 1 hymnal Used With Tune: HARWELL

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.