Text Results

Tune Identifier:"^franconia_konig$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 81 - 85 of 85Results Per Page: 102050
Page scans

How blest are they who strive

Author: Anon. Appears in 6 hymnals Used With Tune: FRANCONIA
TextAudio

சாகப்பிறந்தேனா?

Author: Charles Wesley; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 சாகப்பிறந்தேனா? என் சரீரம் மாய? என் ஆவி பறந்தேகுமா? அறியா உலகே. 2 இருள் சூழ்ந்த தேசம், எண்ணி பார்க்கக்கூடா, மாண்டோர் கூடும் இடமிதோ? மறந்தொழிந்ததோ? 3 உலகை விட்டேகி, நான் எங்கே சேர்வேனோ? நித்ய மகிழ்ச்சியோ? வேறோ? இதில் எனக்கெதோ? 4 எக்காள சப்தமே, கேட்டே நான் எழவே, மகிமை கிரீடம் சூடியே, நீதியின் இராஜனாம். 5 எவ்வாறே நான் எழ? வென்றோ? வருந்தியோ? பயந்தோ? அன்றி மகிழ்ந்தோ? சாபமோ? ஆசீரோ? 6 தூதர் கூட்டத்தோடோ? துதிப்போர் சேனையோ? ஆன்மாவை சாத்தான் பற்றவோ? தன் கடன் தீர்க்கவே. 7 சந்தேகம் தீர்ப்பார் யார்? நெஞ்சம் பிளந்ததே, தள்ளப்பட்டோனாகவோ நான்? ஆசீர் பெற்றோரோடோ? 8 விரட்டப்பட்டோனோ? என் மீட்பருடனோ? கட்டளை கேட்டோனாய் விண்ணில், அல்ல நரகிலோ? ஆமேன். Used With Tune: FRANCONIA
TextAudio

என் பார்வையும் ஆர்வமும்

Author: Isaac Watts; S. John Barathi Meter: 6.6.8.6 Appears in 1 hymnal First Line: என் பார்வை ஆர்வமும், என்றும் கர்த்தாவுக்கே Lyrics: 1 என் பார்வை ஆர்வமும், என்றும் கர்த்தாவுக்கே, நான் அவர் வாக்கை வேண்டவே, அவ்வார்த்தையில் ஓய. 2 உள்ளமே திரும்பு, இரட்சிப்பு அருகில், என் கால்களை விடுவித்தே, பயங்களினின்று. 3 மகா கிருபையாலே, மன்னிக்கும் தேவரீர், ஆபத்தின் பாதை செல்கின்றேன், நீர் மீட்டெடுப்பீரோ? 4 அலைபாயும் உள்ளம், ஆனால் எல்லாம் ஐயோ, துக்கம் என் உள்ளம் பாய்ந்திட, தாழ்மையில் ஏங்குதே. 5 ஒவ்வோர் நாள் காலையும், மீண்டும் புது துக்கம், என் வலி வேதனைக்கண்டே, என் பாவம் மன்னியும். 6 நரகின் சேனைகள், கோரமாய் வெறுத்தே, என் வாழ்வுக்கெதிராய் நின்றே, கோபத்துடன் அதோ. 7 மரணத்தினின்றும், வெட்கத்தினின்றுமே, நான் உம்மை நம்பி நிற்பது, மீட்பரே உம்மையே. 8 தாழ்மையாய் நின்று நான், உம் முகம் காணவே, வீணாய் உம்மை யான் தேடினேன், என்றவர் கூறுவார். ஆமேன். Used With Tune: FRANKONIA
TextAudio

நாளை உம் கரத்தில்

Author: Philip Doddridge; S. John Barathi Meter: 6.6.8.6 Appears in 1 hymnal Lyrics: 1 நாளை உம் கரத்தில், மா வல்ல ஆண்டவா, ஆம் சூர்யன் இங்குதிப்பதே உம் வார்த்தை கேட்டன்றோ? 2 இம்மை ஒழிந்திடும், எம் வாழ்வு தீர்ந்தோடும், ஞானமாய் யாம் உம் அடியார் இன்றைக்காய் வாழ்ந்திட. 3 பறந்திடும் காலம், ஆம் நித்ய வாழ்வுண்டே, உம் வல்லமையால் நிச்சயம் எவ்வயதாயினும். 4 உம் வாக்கு எம் கடன் யாம் கீழ்ப்படிந்திட, தவறினோமே மீறினோம் மாற்றமில்லாமலே. 5 இயேசுவிடம் சொல்வோம் ஒளிபோல் வேகமாய், இவ்வாழ்வு தங்க கீற்றைப்போல் மீளா இருளிலே.ஆமேன் Used With Tune: FRANKONIA
TextAudio

தூய உள்ளம் கொண்டோர் பாக்கியர்

Author: John Keble; S. John Barathi Meter: 6.6.8.6 Appears in 1 hymnal First Line: ஆம் தேவனைக்காண்பார் Lyrics: 1 ஆம் தேவனைக்காண்பார், நல் தூய உள்ளத்தோர், அவர் அறிவார் தேவ இராட்ஜியம் கிறிஸ்துவும் அங்கே. 2 தேவன் விண்ணைவிட்டு, சமாதானம் தர, மண்ணோரோடு தங்கிவாழ இராஜன் ஆசார்யனாய். 3 தாழ்மையுள்ளம் கொண்டால் தம்மைக்காண்பிப்பாரே, நம் உள்ளம் தொட்டில் சிம்மாசனம் வீற்றிருப்பாரே. 4 உம் பிரசன்னம் தேட, அதெம்மாசீராமே, நீர் தாரும் தாழ்மை தூய்மைஉள்ளம் நீர் வாசம் செய்ய. ஆமேன். Used With Tune: FRANKONIA

Pages


Export as CSV