Instance Results

Tune Identifier:"^franconia_konig$"
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 91 - 100 of 221Results Per Page: 102050
TextAudio

என் பார்வையும் ஆர்வமும்

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15669 Meter: 6.6.8.6 First Line: என் பார்வை ஆர்வமும், என்றும் கர்த்தாவுக்கே Lyrics: 1 என் பார்வை ஆர்வமும், என்றும் கர்த்தாவுக்கே, நான் அவர் வாக்கை வேண்டவே, அவ்வார்த்தையில் ஓய. 2 உள்ளமே திரும்பு, இரட்சிப்பு அருகில், என் கால்களை விடுவித்தே, பயங்களினின்று. 3 மகா கிருபையாலே, மன்னிக்கும் தேவரீர், ஆபத்தின் பாதை செல்கின்றேன், நீர் மீட்டெடுப்பீரோ? 4 அலைபாயும் உள்ளம், ஆனால் எல்லாம் ஐயோ, துக்கம் என் உள்ளம் பாய்ந்திட, தாழ்மையில் ஏங்குதே. 5 ஒவ்வோர் நாள் காலையும், மீண்டும் புது துக்கம், என் வலி வேதனைக்கண்டே, என் பாவம் மன்னியும். 6 நரகின் சேனைகள், கோரமாய் வெறுத்தே, என் வாழ்வுக்கெதிராய் நின்றே, கோபத்துடன் அதோ. 7 மரணத்தினின்றும், வெட்கத்தினின்றுமே, நான் உம்மை நம்பி நிற்பது, மீட்பரே உம்மையே. 8 தாழ்மையாய் நின்று நான், உம் முகம் காணவே, வீணாய் உம்மை யான் தேடினேன், என்றவர் கூறுவார். ஆமேன். Languages: Tamil Tune Title: FRANKONIA
TextAudio

தூய உள்ளம் கொண்டோர் பாக்கியர்

Author: John Keble; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15744 Meter: 6.6.8.6 First Line: ஆம் தேவனைக்காண்பார் Lyrics: 1 ஆம் தேவனைக்காண்பார், நல் தூய உள்ளத்தோர், அவர் அறிவார் தேவ இராட்ஜியம் கிறிஸ்துவும் அங்கே. 2 தேவன் விண்ணைவிட்டு, சமாதானம் தர, மண்ணோரோடு தங்கிவாழ இராஜன் ஆசார்யனாய். 3 தாழ்மையுள்ளம் கொண்டால் தம்மைக்காண்பிப்பாரே, நம் உள்ளம் தொட்டில் சிம்மாசனம் வீற்றிருப்பாரே. 4 உம் பிரசன்னம் தேட, அதெம்மாசீராமே, நீர் தாரும் தாழ்மை தூய்மைஉள்ளம் நீர் வாசம் செய்ய. ஆமேன். Languages: Tamil Tune Title: FRANKONIA
TextAudio

நாளை உம் கரத்தில்

Author: Philip Doddridge; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15764 Meter: 6.6.8.6 Lyrics: 1 நாளை உம் கரத்தில், மா வல்ல ஆண்டவா, ஆம் சூர்யன் இங்குதிப்பதே உம் வார்த்தை கேட்டன்றோ? 2 இம்மை ஒழிந்திடும், எம் வாழ்வு தீர்ந்தோடும், ஞானமாய் யாம் உம் அடியார் இன்றைக்காய் வாழ்ந்திட. 3 பறந்திடும் காலம், ஆம் நித்ய வாழ்வுண்டே, உம் வல்லமையால் நிச்சயம் எவ்வயதாயினும். 4 உம் வாக்கு எம் கடன் யாம் கீழ்ப்படிந்திட, தவறினோமே மீறினோம் மாற்றமில்லாமலே. 5 இயேசுவிடம் சொல்வோம் ஒளிபோல் வேகமாய், இவ்வாழ்வு தங்க கீற்றைப்போல் மீளா இருளிலே.ஆமேன் Languages: Tamil Tune Title: FRANKONIA
TextAudio

பசியால் சோர்ந்தோராய்

Author: John Newton; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15777 Meter: 6.6.8.6 Lyrics: 1 பசியால் சோர்ந்தோராய், வந்தோம் எமைப்பாரும், கூடினோம் உம் கிருபாசனம் ஆசீர் யாம் பெற்றிட. 2 உம் வார்த்தையே அல்லால், பசியால் சாவோமே, பணம் எம்மிடம் இல்லையே, யாம் தூயோர் அல்லவே. 3 எம் ஆன்ம தேவைக்கே, உம் கரம் தருமே, கேளும் எம் வேண்டல் இப்போதே, யாம் உண்டு வாழ்ந்திட. ஆமேன். Languages: Tamil Tune Title: FRANKONIA

わがみかみよ (waga mikami yo)

Author: James D. Burns Hymnal: 讃美歌 (Sanbika) #5 (1931) Languages: Japanese Tune Title: FRANCONIA
Page scan

Lord, God, the Holy Ghost

Author: Montgomery Hymnal: Hymns of the Christian Life No. 2 #5 (1897) First Line: Lord God, the Holy Ghost! Languages: English Tune Title: FRANCONIA

The advent of our King

Hymnal: Hymns Ancient and Modern, New Standard Edition #25 (1983) Meter: 6.6.8.6 Languages: English Tune Title: FRANCONIA
TextPage scan

To thee I lift my soul

Hymnal: The Irish Presbyterian Hymnbook #P25b (2004) Meter: 6.6.8.6 Lyrics: 1 To thee I lift my soul; 2 O Lord, I trust in thee: my God, let me not be ashamed, nor foes exult o’er me. 3 Let none that wait on thee be put to shame at all; But those that without cause transgress, let shame upon them fall. 4 Show me thy ways, O Lord; thy paths O teach thou me: 5 and do thou lead me in thy truth, therein my teacher be: for thou art God that dost to me salvation send, and I upon thee all the day expecting do attend. 6 Thy tender mercies, Lord, to mind do thou recall, and loving-kindnesses, for they have been through ages all. 7 My sins and faults of youth do thou, O Lord, forget: after thy mercy think on me, and for thy goodness great. Scripture: Psalm 25:1-7 Languages: English Tune Title: FRANCONIA
Page scan

Sweet, is the work, O Lord

Author: Harriet Auber Hymnal: Hymns of the Centuries #26 (1913) Languages: English Tune Title: FRANCONIA
Page scan

Sweet is the work, O Lord

Author: Harriet Auber Hymnal: Gloria #26 (1916) Languages: English Tune Title: FRANCONIA

Pages


Export as CSV