பல்லவி: போய், மலைகள் மீது சொல்லு, வயல்வெளி பள்ளதாக்கு, போ, அங்கும் இங்கும் சென்று, நம் மீட்பர் பிறந்தார்.
1 அம்மேய்ப்பர் மந்தை காக்க, இரா குளிர் வேளையில், அதோ பார் வானில் ஜோதி, பிரகாசமாகவே, [பல்லவி]
2 வான் ஒளி தோன்ற மேய்ப்பர், பயந்து நடுங்கி, நம் மீட்பர் பிறந்த செய்தி, எங்கும் பறைசாற்ற, [பல்லவி]
3 ஏழைக்கோலமாக, மாடடைக்குடிலில், நம்மை மீட்க இங்கே, வந்து பிறந்தாரே, [பல்லவி]Source: The Cyber Hymnal #15788