1 என்றும் வாழ்ந்திட மோட்ச வாழ்வு உண்டென்கிறார்,
ஆம் அவரை நம்பினோருக்கு என்றும் வாழ்ந்திட
ஆம் ஓர் வீடு உண்டென்கிறார், நம்பினோர்க்கெல்லாம், நம்பிடு,
பல்லவி:
நீ ஏற்றிடு நீ அன்பு மீட்பர் இராஜ வாழ்வு,
அவர்க்காய் நீ செய்திடு நீ என்றும் அவருடன் வாழவே.
2 என்றும் வாழ்ந்திட எங்கும் சொல்லிடு ஆசீராம்,
ஆம் இரட்சிப்பு இலவசமாய் என்றும் வாழ்ந்திட
மீட்பரின் இரத்தம் பாவிக்காய், சிந்திய இரத்தமே, நம்பிடு, [பல்லவி]
3 என்றும் வாழ்ந்திட கேட்டிடு அவர் வார்த்தையை,
உனக்காய் தந்தாரே ஆம் இப்போ என்றும் வாழ்ந்திட
ஆம் உனக்காக தந்தாரே, சிலுவை மீதிலே, நம்பிடு, [பல்லவி]
Source: The Cyber Hymnal #15768