15564 | The Cyber Hymnal#15565 | 15566 |
Text: | ஆண்டவா, எம் பள்ளியை ஆசீர்வதியும் |
Author: | Anonymous |
Translator: | S. John Barathi |
Tune: | [ஆண்டவா எம் பள்ளியில்] |
Media: | MIDI file |
1 ஆண்டவா எம் பள்ளியில்
சொல்லிலும் செயலிலும்,
பாடல் ஜெபமும் யாவிலும்,
உன்தன் ஆசீர் தாருமே.
2 அன்பு கொண்ட இயேசுவே,
உன்தன் சித்தமே செய்யவே,
இன்று எம்மை நீர் சந்தியும்,
நீரே கற்பித்து அருளுமே.
3 தூய ஆவி வல்லமை,
ஆசீர்வதித்தின்னாளையும்,
நாங்கள் உம் சித்தம் செய்யவே,
நீரே, தொட்டெம்மை வாழச்செய்யும்.
Text Information | |
---|---|
First Line: | ஆண்டவா எம் பள்ளியில் |
Title: | ஆண்டவா, எம் பள்ளியை ஆசீர்வதியும் |
English Title: | Father, bless our school today |
Author: | Anonymous |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [ஆண்டவா எம் பள்ளியில்] |
Key: | E♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |