15594 | The Cyber Hymnal#15595 | 15596 |
Text: | இயேசுவிடமே சரணடைந்தே |
Author: | Judson W. Van De Venter |
Translator: | S. John Barathi |
Tune: | [இயேசுவிடமே சரணடைந்தே] |
Adapter: | S. J. Barathi |
Composer: | Winfield Scott Weeden |
Media: | MIDI file |
1 இயேசுவிடமே சரணடைந்தே
யாவையும் நான் ஒப்புவிக்கிறேன்,
நேசித்தே நான் நம்பி அவரை
அனுதினமும் வாழ்வேனே,
பல்லவி:
சரணடைந்தேன் நான்
சரணடைந்தேன் நான்
எந்தன் நேச மீட்பரே நான்
சரணடைகிறேன்.
2 இயேசுவிடமே சரணடைந்தே
அவரின் பாதம் வீழ்கிறேன்,
இந்த உலக சிற்றின்பங்கள்
யாவையும் நான் வெறுத்தே, [பல்லவி]
3 இயேசுவே நான் சரணடைந்தேன்
என்னை முற்றும் உமக்குத்தந்தேன்,
பரிசுத்தாவி சாட்சியாக
நீர் எனக்கு நான் உமக்கு, [பல்லவி]
4 இயேசுவே நான் சரணடைந்தேன்
என்னை முற்றும் உமதாக்கும்,
உந்தன் வல்லமையால் நிரப்பும்
உந்தன் ஆசீர் தாருமே, [பல்லவி]
5 இயேசுவிடமே சரணடைந்து
இப்போ பெற்றேன் அவர் ஒளியை,
இரட்சிப்பின் மா மகிழ்ச்சி இதுவே
ஸ்தோத்திரம் உம் நாமத்திற்கே, [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | இயேசுவிடமே சரணடைந்தே |
Title: | இயேசுவிடமே சரணடைந்தே |
English Title: | All to Jesus, I surrender |
Author: | Judson W. Van De Venter |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | சரணடைந்தேன் நான் |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [இயேசுவிடமே சரணடைந்தே] |
Composer: | Winfield Scott Weeden (1896) |
Adapter: | S. J. Barathi |
Incipit: | 33443 22232 11432 |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |