15599. இயேசுவை நோக்கிப்பார்

1 என் ஆத்மமே, வேதனை சோர்வோ?
பார் இருளில் ஒளியில்லை, இல்லை,
பார் இயேசுவை ஒளி நீ காண்பாய்,
உன் வாழ்வும் முழுமையாகும்,

பல்லவி:
பார் நீ இயேசுவை நோக்கி,
அவர் மகிமை முகத்தைப்பார் நீ,
இவ்வுலகம் மங்கியே போகும்,
அவர் கிருபையே பிரகாசிக்க.

2 நாம் மரித்து அடைவோம் மறுமையே,
அவர் முன் சென்றார் நாம் அவர் பின்செல்வோம்.
இனி மரணம் வெல்லாது நம்மை
நாம் வென்றோம் இயேசுவினாலே, [பல்லவி]

3 அவர் வாக்கு என்றுமே மாறாது,
நாம் நம்பினால் எல்லாமே நேர்த்தியாம்,
நீ சாகும் இவ்வுலகில் சென்று,
நல் மீட்பின் நற்செய்தி சொல்லு, [பல்லவி]

Text Information
First Line: என் ஆத்மமே, வேதனை சோர்வோ?
Title: இயேசுவை நோக்கிப்பார்
English Title: O soul, are you weary and troubled?
Author: Helen H. Lemmel
Translator: S. John Barathi
Refrain First Line: பல்லவி பார் நீ இயேசுவை நோக்கி,
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [என் ஆத்மமே, வேதனை சோர்வோ]
Composer: Helen Howarth Lemmel
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.