Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a subscription.
15599 | The Cyber Hymnal#15600 | 15601 |
Text: | இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ |
Author: | Emily V. Clark |
Translator: | S. John Barathi |
Tune: | [இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ] |
Composer: | John Warrington Hatton |
Media: | MIDI file |
1 இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ,
உம் ஆசனம் முன் மண்டியிட்டோம்,
உள்ளத்தின் ஆழத்தின் புலம்பலிதே,
உலகெங்கும் உபத்ரவப்படுவோர்காய்.
2 விண்ணில் வீற்றிருக்கும் உம்மிடம்,
மின்னிடும் நட்சத்ர கூட்டத்தின் பின்,
இங்கும் நீர் தங்கிடும் இடமறிந்தோம்,
கதறிடும் மாந்தரின் அருகினிலே.
3 குணமளிக்கும் ஊற்றே இங்கும்,
மனதுருகிடும் தூதன் சிறகினின்று,
விரைவாய் வல்லமை யாய் வந்தே,
வேதனையால் துன்புறுவோர் மேல்.
4 வறுமையும் பசியும் நிறைந்த இடம்,
குழந்தைகள் சிறுவரும் ஓலமிட,
சேவைசெய்ய எம்மை அழைத்தீரோ?
உம்மையவர் எம்மில் காண.
Text Information | |
---|---|
First Line: | இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ |
Title: | இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ |
English Title: | O God of mercy! hearken now |
Author: | Emily V. Clark |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ] |
Composer: | John Warrington Hatton |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |