| 15674 | The Cyber Hymnal#15675 | 15676 |
| Text: | என்னை கடந்து செல்லாமல் மன்றாட்டைக்கேளும் |
| Author: | Fanny Crosby |
| Translator: | S. John Barathi |
| Tune: | [என்னை கடந்து செல்லாமல்] |
| Composer: | W. Howard Doane |
| Media: | MIDI file |
1 என்னை கடந்து செல்லாமல்
மன்றாட்டைக்கேளும்,
வேறு யாரும் கூப்பிட்டாலும்,
கேளும் விண்ணப்பம்.
பல்லவி:
மீட்பரே, மீட்பரே,
மன்றாட்டைக்கேளும்
யாரும் உம்மைக்கூப்பிட்டாலும்,
என் அழுகுரல் கேளும்.
2 உம் கிருபாசனத்தினண்டை
மெய் விடுதலை,
நானும் நின்று முழங்காலில்,
நம்பச்செய்யுமே. [பல்லவி]
3 உந்தன் வல்லமையை நம்பி
உம்மை நோக்குவேன்,
எந்தன் நொறுங்குண்ட ஆவி
தயவால் காரும். [பல்லவி]
4 என் சுகத்தின் ஜீவ ஊற்றே
வாழ்வினும் மேலே,
பூவில் யார் உண்டு
எனக்கு மோட்சத்திலுமே. [பல்லவி]
| Text Information | |
|---|---|
| First Line: | என்னை கடந்து செல்லாமல் |
| Title: | என்னை கடந்து செல்லாமல் மன்றாட்டைக்கேளும் |
| English Title: | Pass me not, O gentle Savior |
| Author: | Fanny Crosby |
| Translator: | S. John Barathi |
| Refrain First Line: | மீட்பரே, மீட்பரே |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [என்னை கடந்து செல்லாமல்] |
| Composer: | W. Howard Doane |
| Key: | A♭ Major |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |