| 15768 | The Cyber Hymnal#15769 | 15770 |
| Text: | நிழல்கள் நீண்டு இருள் சூழுதே |
| Author: | Richard W. Adams |
| Translator: | S. John Barathi |
| Tune: | [நிழல்கள் நீண்டு இருள் சூழுதே] |
| Composer: | William Henry Monk |
| Media: | MIDI file |
1 நிழல்கள் நீண்டு இருள் சூழுதே
நாளை என்ன நேறும் என்றறியோமே
உம் சித்தம் செய்தோம் தாரும் அமைதி
உம் அன்பை நம்பினோம் நீர் காப்பீரே.
2 ஒன்றை யாம் கேட்போம் இந்நல் மாலையில்
மனக்கண்ணில் காட்டும் எம் இடம் எங்கோ
மேனி மெலிந்தே கண்கள் மங்குதே
உம் அன்பை கூரும் காட்சி காட்டிடும்.
3 சாட்சியாய் சொல்ல எம் சந்ததிக்கே
வாக்கு மாறா உந்தன் வார்த்தை உண்மையை
சா மட்டும் காக்கும் வல்ல தயவை
காத்து வழி நடத்தும் நண்பன் நீர்
4 எங்கள் ப்ரயாசம் இங்கு முடிந்தே
மரணத்தின் தூதன் பாடல் கற்கவே
விசுவாசத்தோடே மேலே பறந்தே
வானத்திற்கப்பால் தங்க சாலைக்கே
| Text Information | |
|---|---|
| First Line: | நிழல்கள் நீண்டு இருள் சூழுதே |
| Title: | நிழல்கள் நீண்டு இருள் சூழுதே |
| English Title: | As shadows lengthen and the night grows cold |
| Author: | Richard W. Adams |
| Translator: | S. John Barathi |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [நிழல்கள் நீண்டு இருள் சூழுதே] |
| Composer: | William Henry Monk |
| Key: | E♭ Major |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |