15778 | The Cyber Hymnal#15779 | 15780 |
Text: | பார்த்துக் கொள்வார் தேவன், மனமே நீ துவளாதே |
Author: | Civilla D. Martin |
Translator: | Unknown |
Tune: | [துவளாதே, என் மனமே, நீ] |
Composer: | W. Stillman Martin |
Media: | MIDI file |
1 துவளாதே, என் மனமே, நீ;
பார்த்துக் கொள்வார் தேவன்.
அவரன்பு செட்டையுனுள் நில்,
பார்த்துக் கொள்வார் உன்னை.
பல்லவி:
பார்த்துக் கொள்வார் உன்னை.
என்றென்றுமே, எவ்வேளையும்.
பார்த்துக் கொள்வார் அவர்.
தேவன் பார்த்துக் கொள்வார்.
2 இதயம் நொருக்கும் காலமும்
பார்த்துக் கொள்வார் தேவன்.
பேராபத்தான வழியிலும்,
பாதுகாத்திடுவார்.
3 உன் வாழ்வின் தேவை யாவையுமே,
சந்திப்பார் நல்தேவன்.
கேட்பதை மாட்டேனெனார் என்றும்,
கவனிப்பாரென்றும்.
4 எச்சோதனையில் நீ சென்றாலும்,
பார்த்துக் கொள்வார்தேவன்.
அவர் மார்பினில் இளைப்பாரு,
காத்துக் கொள்வார் தேவன்.
Text Information | |
---|---|
First Line: | துவளாதே, என் மனமே, நீ |
Title: | பார்த்துக் கொள்வார் தேவன், மனமே நீ துவளாதே |
English Title: | Be not dismayed whate'er betide |
Author: | Civilla D. Martin |
Translator: | Unknown |
Refrain First Line: | பார்த்துக் கொள்வார் உன்னை |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [துவளாதே, என் மனமே, நீ] |
Composer: | W. Stillman Martin |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |