15647. எல்லாம் எனக்காய்

1 துன்புறும் மீட்பர் இதோ
இரத்தம் சிந்தும் காயம் பார்,
நொந்து வீழ்ந்து அயர்ந்து,
மயங்கி நொருங்கியே,
எனக்காய், எனக்காய்.

2 என்தன் மீட்பர் எனக்காய்
தூயவர் மா தூயோரே,
உந்தன் பிள்ளையன்றோ நான்,
ஆசீர் தந்து மீட்டிடும்,
இயேசுவே, என்னையே.

3 வீழ்ந்தே நானும் வந்திட்டால்
கிருபையாய் நீர் ஏற்பீரே,
தயவாய் உம் ராட்ஜியம்
அலைந்தோடும் என்னையே,
சேர்ப்பீரே, உம்மோடு.

Text Information
First Line: துன்புறும் மீட்பர் இதோ
Title: எல்லாம் எனக்காய்
English Title: Suffering Savior, with thorn crown
Author (v. 1): Anonymous
Author (vs. 2-3): D. Hayden Lloyd
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [துன்புறும் மீட்பர் இதோ]
Composer: D. Hayden Lloyd
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us