15685 | The Cyber Hymnal#15686 | 15687 |
Text: | ஓர் குன்று தூர உண்டங்கே |
Author: | Cecil F. Alexander |
Translator: | S. John Barathi |
Tune: | GREEN HILL |
Composer: | George C. Stebbins |
Media: | MIDI file |
1 ஓர் குன்று தூர உண்டங்கே,
சுற்று சுவர் இன்றி,
நம் அன்பு நாதர் அங்கேதான்
சிலுவையில் மாண்டார்,
பல்லவி:
ஆம் அன்பாய் நம்மை நேசித்தார்
ஆம் நாமும் நேசிப்போம்,
நாம் நம்பி செல்வோம் இரத்தத்தை,
அவர் சேவை செய்தே.
2 நாம் அறியோம் சொல்லலாகா,
அவரின் பாடுகள்,
நமக்காய்த்தானென்றறிவோம்
ஆம் வேதனைப்பட்டார், [பல்லவி]
3 நம்மை மன்னிக்கவே மாண்டார்,
நாம் நல்லோர் ஆகவே,
முடிவில் மோட்சம் செல்லவே
தம் இரத்தம் சிந்தினார், [பல்லவி]
4 நம் பாவம் தீர்க்க வேறொன்றும்
மற்றேதும் நன்றல்ல,
ஆம் மோட்ச வாசல் திறப்பாரே
நம்மை உள் சேர்க்கவே, [பல்லவி]
ஆமேன்
Text Information | |
---|---|
First Line: | ஓர் குன்று தூர உண்டங்கே |
Title: | ஓர் குன்று தூர உண்டங்கே |
English Title: | There is a green hill far away |
Author: | Cecil F. Alexander |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | ஆம் அன்பாய் நம்மை நேசித்தார் |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | GREEN HILL |
Composer: | George C. Stebbins |
Key: | E♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |