| 15724 | The Cyber Hymnal#15725 | 15726 |
| Text: | சூர்யனின் ஒளிக்கதிராய் நானிருப்பேன் |
| Author: | Nellie Talbot |
| Translator: | S. John Barathi |
| Tune: | [சூர்ய ஒளிக்கதிர்ப்போல் நான்] |
| Composer: | E. O. Excell |
| Media: | MIDI file |
1 சூர்ய ஒளிக்கதிர்ப்போல் நான்
பிரகாசிப்பேன் எங்கும்,
எவ்வழியிலும் ஆம் வீட்டில்,
நம் பள்ளியாயினும்,
பல்லவி:
என் இயேசுவிற்காய் நான்
சூர்யன் போல் பிரகாசிப்பேன் நான்,
என் இயேசுவிற்காய் நான்
சூர்யன்போல் பிரகாசிப்பேன்.
2 நேசித்தே எல்லோரையும் நான்
அன்போடு வாழ்வேனே,
இன்பமாய் கனிவை ஊட்டி,
தம் அன்பு பிள்ளையாய், [பல்லவி]
3 இயேசுவின் ஒத்தாசையாலே,
எப்பாவம் சேராமல்,
அவரின் நன்மைகள் காட்டி,
என்றும் பிரகாசிப்பேன், [பல்லவி]
4 இயேசுவுக்காய் ஒளிவீச,
என்றும் முயற்சிப்பேன்,
என்றும் அவர்க்காய் எப்போதும்,
பின் வாழ்வேன் விண் வீட்டில், [பல்லவி]
| Text Information | |
|---|---|
| First Line: | சூர்ய ஒளிக்கதிர்ப்போல் நான் |
| Title: | சூர்யனின் ஒளிக்கதிராய் நானிருப்பேன் |
| English Title: | Jesus wants me for a sunbeam |
| Author: | Nellie Talbot |
| Translator: | S. John Barathi |
| Refrain First Line: | என் இயேசுவிற்காய் நான் |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [சூர்ய ஒளிக்கதிர்ப்போல் நான்] |
| Composer: | E. O. Excell |
| Key: | G Major or modal |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |