Text Results

Tune Identifier:"^new_britain$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 101 - 105 of 105Results Per Page: 102050
TextAudio

மகா அற்புதம்

Author: John Newton; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 மகா அற்புதம், மா பாவியாம் என்னை மீட்ட உம் அன்பு தொலைந்தலைந்தேனே என்னை கண்டீரே, கண் காணேனிப்போ காண்கிறேன். 2 உம் கிருபையினால், நான் நடுங்கி, உம் தயவால் மீண்டேன் உம் காருண்யம்தான் என் ஆஸ்தியாம், நான் நம்பினவேளை முதல். 3 என் வாழ்வில் நான் கடந்தது, துன்பம் மா வேதனை, உம் வல்லமை, இம்மட்டுமே வழி நடத்திற்றே. 4 என் தேவன் எனக்காய்த்தந்த, தம் வாக்குதத்தம் உண்மை அவர் என்னை தற்காப்பாரே, வாழ் நாள் முழுதுமே. 5 என் மாம்சமும் என் துடிப்பும், நின்று நான் சாகையில் என்னுள்ளில் அவர் தந்ததே, இன்ப சமாதானமே. 6 பனி போலவே, இவ்வுலகம், சூர்யனும் தோன்றாதே, நம் தேவன் இன்றும் என்றும் உண்டங்கே, இருப்பார் நம்முடன். 7 அங்கே நாம் என்றும் வாழ்வோம் நித்யம், பிரகாசமாய் தோன்றி, என்றென்றும் நாம் அவர் துதி பாடி போற்றி மகிழ்வோம். Used With Tune: [மகா அற்புதம்]
TextAudio

Чудова ласка

Author: John Newton; Anonymous Meter: 8.6.8.6 Appears in 1 hymnal First Line: Чудова ласка, що знайшла Lyrics: 1 Чудова ласка, що знайшла Мене у прірві зла, До ніг Ісуса привела, Життя нове дала. 2 Ісус мене так полюбив, Що всі гріхи простив, З Отцем навіки примирив І небо відчинив. 3 Господню ласку я ціню І щиро так люблю; Навік Ісусу віддаю Я волю всю свою. Used With Tune: NEW BRITAIN
TextAudio

Yüce Lütuf Sesi Tatlı!

Author: John Newton; Anonymous Meter: 8.6.8.6 Appears in 1 hymnal Lyrics: 1 Yüce lütuf sesi tatlı! Suçluyken kurtuldum. Kör gözlerim de açıldı, Kayıpken bulundum. 2 Hem beni korkuttu lütfun, Hem korkumu sildi. Sana iman ettiğim gün Lütfun ne hoş geldi! 3 Çok dert, tuzak, tehlikeden Geçtim lütfun ile. Lütfundur beni yönelten Göksel meskenime. 4 Bin yıl o sönmeyen nurda Bur’da bir gün kadar. Rab’bi yüceltmeye hala Sonsuz yıllar da var! Used With Tune: NEW BRITAIN
TextAudio

முள் கிரீடம் பூண்ட சிரசே

Author: Thomas Kelly; S. John Barathi Meter: 8.6.8.6 Appears in 1 hymnal Lyrics: 1 முள் கிரீடம் பூண்ட சிரசே, இந்நாள் மகிமையால், பொற்கிரீடம் ஏற்று தோன்றுதே நம் மீட்பர் சிரமே. 2 மா உன்னத விண் ஸ்தலமே, நம் மீட்பரால் அன்றோ? கர்த்தாதி கர்த்தர் இராஜனாம், விண்ணின் பிரகாசமே. 3 விண் வீட் டில் வாழ்வோரானந்தம், இப்பாரில் காணாதே, அவர்தம் அன்பை பெற்றோர்க்கு, தம் ஆசீர் ஈகுவார். 4 ஈன சிலுவை என்போர்க்கு, தம் கிருபை ஈகிறார், அவரின் நாமம் என்றென்றும், விண்ணின் பேரானந்தம். 5 இப்பூவின் பாடனுபவம், வான் வீட்டில் ஆள்வாரே, தம் பாக்யம் ஆசீர் யாவுமே, நம் மீட்பர் அன்பாலே. 6 நம் ஆண்டவர் சிலுவையே, நம் வாழ்வும் ஆரோக்யம், மா ஈன சிலுவை அவர்க்கது, மெய் வாழ்வு நமக்கு. Used With Tune: AMAZING GRACE
TextAudio

النعمة المذهلة

Author: John Newton; Unknown Meter: 8.6.8.6 Appears in 1 hymnal First Line: النعمة مدهشة! Lyrics: النعمة مدهشة! كم هو رائع هذا الصوت الذي أنقذ بائس مثلي! لقد كنت ضالاً قبلاً, ولكني وُجِدت الآن كنت أعمى ولكني أرى الآن. هذه النعمة علمت قلبي أن يخاف وهذه النعمة فرجت عن مخاوفي بالا هذه النعمة الثمينة بالساعة التي آمنت بها أول مره خلال العديد من الأخطار, الشراك والفخاخ, لقد آن الأوان هذه النعمة قد أعطتني الأمان حتى الآن, وهذه النعمة ستدلني على بيتي. لقد وعدني الرب بكل خير, وعده هو مصدر أملي سيكون الحامي لي وجزء مني طالما الحياة مستمرة. عندما يموت القلب والجسد, وتنعدم الحياة البشرية سأتملك, مع هذا الستار, حياة يملئها الفرح والسلام. سرعان ماستذوب الأرض كالثلج, وتمتنع الشمس عن اشراقتها ولكن الله الذي دعاني إليه, سيكون لي للأبد. عندما كنا هناك قبل عشرة الآف سنة, اشراقة ساطعة مثل الشمس, ولم نكن نتغنى بمديح الله اقل من أول مرة بدئنا بها. Used With Tune: NEW BRITAIN

Pages


Export as CSV