Browse Texts

In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 51 - 60 of 2,979Results Per Page: 102050

Kakina minawasida

Appears in 2 hymnals

Kakina nagamoda

Appears in 2 hymnals
TextAudio

காலம் நேரம் வேகம் நீங்கும்

Author: Edward Caswall; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 காலம் நேரம் வேகம் நீங்கும், வாழ்வோர் மரித்தோரை சந்திக்க, நீயும் நானும் சென்றேகிடுவோம். நம் படுக்கை நோக்கியே. 2 தந்தவரை நோக்கி வேகமாய், நம் ஆன்மாவும் அவரண்டை, கிருபையாலே மீளும் நேரம், மீண்டோமா? நாம் இன்னாளில். 3 இயேசுவே நீர் என் நேச மீட்பர், என் கர்த்தாவே என் ஆக்கியோன். கற்பியும் நீர் யாம் யார் என்று, எங்கிருந்து வந்தோம் யாம்? 4 வாழ்வு சென்று சாவு அண்டும், காத்திடும் நீர் தோன்றும் வரை. வாழ்ந்து நாங்கள் உம்மில் சாக, நித்யமும் உம்மோடாள. 5 நேச மீட்பர் இயேசுவே நீர் தாம், நீச மாந்தர் கேட்டிட நீர், தூங்கி கனா காண்போரைநீர், நித்ய வாழ்வு தேடிட. 6 சென்றிடும் நிழல் போல் வாழ்வு நீராவி போல் பறந்தே போம், பின் வாங்கிப்போகுமே காலம், மன்னித்தே நீர் போதியும். 7 நம்மை நாமே ஞானி என்றெண்ணி, பாவத்தோடு போராடியே, வேலையிலும் தூங்கும் போதும். மகிமை காணும் வரை. 8 நியாயத்தீர்ப்பின் மகிமையிலே, நாமும் நிற்க மரித்தோரோடு, மீட்பரே நீர் எம்மை சேரும், உம்முடனே வாழ்ந்திட. Used With Tune: [காலம் நேரம் வேகம் நீங்கும்]
TextAudio

காலம் நேர்த்தியாய் நகருதே

Author: Sidney Dyer; S. John Barathi Meter: 7.7.7.7 Appears in 1 hymnal Lyrics: 1 காலம் நேர்த்தியாய் நகருதே, மரணம் வருதே நெருங்கியே, பாவம் உணர்ந்து வாராயோ? காலமும் மரணமும் உணர்த்துதே காலமும் நேரமும் உணர்த்துதே. 2 வாழ்வும் நேர்த்தி முடிவினிலே, மீண்டும் திரும்ப வருவதில்லை, நித்தியத்தை சந்திக்க, தீவிரமாய் இருப்பாயா? தீவிரமாயிருப்பாயா? 3 மோட்ச வாழ்வு மிக நிஜமே, உன்னை நோக்கி குரல் தருதே, மாயும் மனிதா மகிழ்ச்சியோ? நாளும் வீண் உன் வாழ்வினிலே, நாளும் வீண் உன் வாழ்வினிலே. 4 நரகம் நிஜமே நெருங்கிடுதே, நெஞ்சை நெருங்கும் வெந்தணலே, ஐயோ அழிவாய் திரும்பாவிடில், இரட்சிப்பின்றி நீ இருந்திட்டால், இரட்சிப்பின்றி நீ இருந்திட்டால். 5 நேர்த்தி நம் ஆண்டவர் வீழ்ந்து ஜெபி, இன்னும் காலம் சென்றிடுதே, தீர்ப்பின் ஆசனம் நேர்த்தியே, மன்னிப்பின் காலம் இனி இல்லை, மன்னிப் பின் காலம் இனி இல்லை. 6 நேசர் இயேசு அழைக்கிறார், உனக்காய் தம்மையே தந்தாரே, உதறிடுவாயோ? அவர் அன்பை, மேலிருந்து தந்தார் உனக்காக, மேலிருந்து தந்தார் உனக்காக. 7 கேடுக்கெட்டோடி விலகியே நீ, அசட்டை செய்தே, இறை மகனை மதிகெட்ட பாவி நீ திரும்பிடாயோ? தேவ கோபத்தாலே நீ அழிவாய், தேவ கோபத்தாலே நீ அழிவாய். 8 உன் சிற்றின்ப ஆசைகள், உன்னை மீட்டு காக்குமா? திக்கற்று நீயும் தனியனாய், திரிந்தும் எங்கும் ஏகிடாயே, திரிந்தும் எங்கும் ஏகிடாயே. 9 சுற்றி நீ திரிந்தால், ஊக்கமின்றி, அழிவாய் கவனம், மனந்திரும்பு, எழுந்து நீ ஓடு காத்திராதே, மீட்பர் உனக்காய் அங்கே பார், மீட்பர் உனக்காய் அங்கே பார். Used With Tune: HENDON
TextAudio

കലാശിച്ചു കഠോര പോർ

Author: Francis Pott; Simon Zachariah Meter: 8.8.8 with refrain Appears in 1 hymnal Lyrics: 1 കലാശിച്ചു കഠോര പോർ കത്താവു താൻ ജയാളിയായ് കത്തൃ സ്തുതി ഗീതം പാടിൻ അല്ലെലൂയ്യാ! (3) 2 മരണസേനകളെല്ലാം മന്നന്റെ മുൻപിൽ നിന്നോടി മശിഹായ്ക്കു സ്തുതി പാടിൻ അല്ലെലൂയ്യാ! (3) 3 ഉയിർത്തു താൻ മൂന്നാം ദിനം ഉന്നതനായ് വാണീടുന്നു ഉണർന്നു പാടീൻ അവന്നു അല്ലെലൂയ്യാ! (3) 4 പാതാള വായ് അടച്ചു താൻ സ്വർലോക വാതിൽ തുറന്നു തൻ സ്തുതിഗീതം പാടീടാം അല്ലെലൂയ്യാ! (3) 5 നീ ഏറ്റതായ് അടികളാൽ നിന്നടിയാർ സ്വതന്ത്രരായ് നിൻ മുമ്പിലെന്നും പാടീടും അല്ലെലൂയ്യാ! (3) Used With Tune: GELOBT SEI GOTT

Kald dem ind, de Arme, Ringe

Author: Anna Shipton Appears in 1 hymnal
TextAudio

ക-ല്ലറ നാൾ ഏ-റെയില്ല

Author: Phillips Brooks; Simon Zachariah Meter: 8.8.7.7.7.7 Appears in 1 hymnal Lyrics: 1 ക-ല്ലറ നാൾ ഏ-റെയില്ല മൃ-ത്യുവെ ജീവൻ വെ-ല്ലും ഇരുൾ തോറ്റോ-ടി-ടും തിന്മ തോ-റ്റോടിടും പ്രത്യാശ എന്നും ചൊല്ലും "യേശുക്രി-സ്തു ഉ-യിർ-ക്കും" 2 ശാ-ന്തം ഭൂമി കാത്തിരിക്കും പുലരിയോ-ളം ദീ-ർഘമായ് ഭൂമിയോ കാക്കു-ന്നു നാഥനെ ഉയർപ്പി-പ്പാ-ൻ ദൂതർ ഗാനം കേൾക്കുന്നു "യേശുക്രി-സ്തു ഉ-യിർ-ക്കും" 3 സ്വ-ർഗ്ഗ ശോഭ മ-ലയിന്മേൽ ധാരയായ് ചൊരി-യുമ്പോൾ പൂക്കൾ എതി-രേ-ൽക്കും തൃപ്പാദം വീണിടും സൃഷ്ടിയെ-ല്ലാം ആർപ്പിടും "യേശുക്രി-സ്തു ഉ-യിർ-ത്തു" 4 മേ-ലിലും ഈ ഭൂ-മിയിലും തൻ പാതെ നട-ക്കും നാം തൻ വേലയെ ചെയ്തു നാം വേല പൂർത്തി-യാക്കാം നന്ദിയാൽ നാം പാടീടാം "യേശുക്രി-സ്തു ഉ-യിർ-ത്തു" Used With Tune: EVANSVILLE

كالنخلة يزهو الصديق

Author: Maher Fayez ماهر فايز Appears in 2 hymnals First Line: يرتفع فوق الأحقاد
TextAudio

கல்வாரி சிலுவையில்

Author: Sarah J. Graham; S. John Barathi Appears in 1 hymnal First Line: கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே Refrain First Line: கல்வாரியில் கல்வாரியில் Lyrics: 1 கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே, தம் தூய இரத்தத்தையே, சிந்தியே, நம்மை மீட்க, ஜீவ ஊற்றாய் பாய்ந்திடுதே, பனி போல வெண்மையாய், எனக்காக கல்வாரி மீதே, எனக்காய், ஆம் எனக்காய், பல்லவி: கல்வாரியில் கல்வாரியில், எனக்காக, மரித்தாரே ஆம் சிலுவையில் அன்று. 2 ஆ என்ன, விந்தையிது? அவர் பாதம், சேர்த்தாரென்னை, விந்தையான தெய்வன்பிதே, என்னையே, அர்ப்பணிப்பேன், எந்தன் ஆவி எந்தன் எல்லாம், முற்றும் தந்தேன் ஆம் மெய்யாய், எனக்காக, கல்வாரி மீதே, எனக்காய், ஆம் எனக்காய், [பல்லவி] 3 ஏற்றுக்கொள்ளும், என் இயேசுவே, என்றும் என்னை, உம் பிள்ளையாய், நீரே என்றும் என் சொந்தமே, என்னுடன், வாசம் செய்யும், பாவம். போக்கி தூய்மையாக்கும், உந்தன் இரத்தம் சிந்தினீர், எனக்காக, கல்வாரி மீதே சிந்தினீர், உம் இரத்தமே, [பல்லவி] 4 சிலுவையில் தொங்கும் நேரம், இருள் மேகம், சூழ்ந்ததே, எல்லாம் முடிந்ததென்றார், தலை சாய்த்து ஜீவன் விட்டார். அவர் ஜீவன் தந்ததினால், மனுக்குலம் மீண்டதே, நமக்காக, கல்வாரி மீதே, சிந்தினார் தம் இரத்தமே [பல்லவி] Used With Tune: [கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே]

Kam se uteci mam

Author: Johann Heermann Appears in 1 hymnal

Pages


Export as CSV