Text Results

Tune Identifier:"^franconia_konig$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 71 - 80 of 84Results Per Page: 102050
Page scans

Sweet feast of love divine

Author: E Denny, 1796-1889 Meter: 6.6.8.6 Appears in 97 hymnals Topics: The Church of Jesus Christ Communion; Living the Christian Life Commitment and Dedication to Service Used With Tune: FRANCONIA
TextPage scansFlexScoreFlexPresent

Ye servants of the Lord

Meter: 6.6.8.6 Appears in 454 hymnals Lyrics: 1 Ye servants of the Lord, Each in his office wait, Observant of His heavenly word, And watchful at His gate. 2 Let all your lamps be bright, And trim the golden flame; Gird up your loins, as in His sight, For awful is His name. 3 Watch! 'tis your Lord's command; And while we speak He's near; Mark the first signal of His hand, And ready all appear. 4 Oh, happy servant he, In such a posture found! He shall his Lord with rapture see, And be with honor crowned. Topics: Light., prayed for; Serving Christ; Watchfulness Used With Tune: FRANCONIA
Page scans

Thou who dost all things give

Author: W. H. Furness Appears in 5 hymnals Topics: The Eternal God Used With Tune: FRANCONIA
Page scans

Thou art gone up on high

Author: Emma Toke Meter: 6.6.8.6 Appears in 139 hymnals Topics: God: His Attributes, Works and Word The Son - Ascension and Exaltation Scripture: Matthew 25:31 Used With Tune: FRANCONIA
Page scans

Oppressed with sin and woe

Appears in 12 hymnals Used With Tune: FRANCONIA
TextAudio

இன்னோர் நாளும் இதோ

Author: John Ellerton; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 இன்னோர் நாளும் இதோ, கிருபைகூறும் நீரே, ஆம் மீண்டும் சூர்யன் சாயும் முன், உம் அண்டை சேரவே. 2 இன்றும் யாம் முயல, எம்பிரயாசம் தானே, ஆம் நீர் காத்திடும் உள்ளங்கள், ஒவ்வோர் நிமிடமும். 3 பயத்தோடே இந்நாள், சோதனைகள் இதோ, ஆம் பாவம் காத்திருக்குதே, முடிவும் நெருங்க. 4 நம்பிக்கையில் இந்நாள், நீர் எம்மோடிருக்க, உம் வல்லமையே போதுமே, எம்மைக்காத்திடவே. 5 கிருபையின் இன்னோர் நாள், எம் பாதைக்குதவ, இன்னோர் அடி வைத்தோம் முன்னே, நித்ய வாழ்வை நோக்கி. ஆமேன். Used With Tune: FRANKONIA
TextAudio

என் சக்தி உமது

Author: F. Watson Hannan; S. John Barathi Appears in 1 hymnal First Line: என் சக்தி உமது, என் சேவையும் தானே Lyrics: 1 என் சக்தி உமது, என் சேவையும் தானே, உம் அன்பின் கிருபை பொழியும், சோராமல் உழைக்க. 2 உம் வல்லமையினால், உம் சித்தம் தேடுவேன், உம் பிரமாணம் தெளிவாக்கி, யாவும் பின்பற்றிட. 3 அழியா ஆன்மாக்கள், காத்திட உதவும், யாவரையும் தவராமல், உம் சமூகம் சேர்க்க. 4 உம் வார்த்தை என் கடன், கற்பித்தே வாழ்ந்திட, வாஞ்சித்தே கேட்ப்போருக்கெல்லாம், உம் சித்தம் கூறிட. 5 யாவரையும் உம் முன், கெண்டுவந்தேனிப்போ, இராஜனே நீர் ஏற்றுக்கொள்ளும், மறுமை கண்டிட. ஆமேன் Used With Tune: FRANKONIA
TextAudio

என் பார்வையும் ஆர்வமும்

Author: Isaac Watts; S. John Barathi Meter: 6.6.8.6 Appears in 1 hymnal First Line: என் பார்வை ஆர்வமும், என்றும் கர்த்தாவுக்கே Lyrics: 1 என் பார்வை ஆர்வமும், என்றும் கர்த்தாவுக்கே, நான் அவர் வாக்கை வேண்டவே, அவ்வார்த்தையில் ஓய. 2 உள்ளமே திரும்பு, இரட்சிப்பு அருகில், என் கால்களை விடுவித்தே, பயங்களினின்று. 3 மகா கிருபையாலே, மன்னிக்கும் தேவரீர், ஆபத்தின் பாதை செல்கின்றேன், நீர் மீட்டெடுப்பீரோ? 4 அலைபாயும் உள்ளம், ஆனால் எல்லாம் ஐயோ, துக்கம் என் உள்ளம் பாய்ந்திட, தாழ்மையில் ஏங்குதே. 5 ஒவ்வோர் நாள் காலையும், மீண்டும் புது துக்கம், என் வலி வேதனைக்கண்டே, என் பாவம் மன்னியும். 6 நரகின் சேனைகள், கோரமாய் வெறுத்தே, என் வாழ்வுக்கெதிராய் நின்றே, கோபத்துடன் அதோ. 7 மரணத்தினின்றும், வெட்கத்தினின்றுமே, நான் உம்மை நம்பி நிற்பது, மீட்பரே உம்மையே. 8 தாழ்மையாய் நின்று நான், உம் முகம் காணவே, வீணாய் உம்மை யான் தேடினேன், என்றவர் கூறுவார். ஆமேன். Used With Tune: FRANKONIA
TextAudio

என் காலம் உம் கையில்

Author: William F. Lloyd; S. John Barathi Meter: 6.6.8.6 Appears in 1 hymnal Lyrics: 1 என் காலம் உம் கையில், அவ்வாரே வாஞ்சிப்பேன், என் வாழ்வு ஆன்மா நண்பரும் நான் வைத்தேன் உம்மிடம். 2 என் காலம் உம் கையில், எவ்வாரிருப்பினும், இன்பம் துன்பம் ஒளியிருள் நன்றானதுமக்கு. 3 என் காலம் உம் கையில், எனக்கேன் சந்தேகம், நீர் என் தந்தை கைவிடீரே நான் கண்ணீர் விடேனே. 4 என் காலம் உம் கையில், நீர் குருசில் மாண்டீரே, என் பாவம் உம் கை துளைத்தே இப்போதென்னைக்காக்க. 5 என் காலம் உம் கையில், நீர் என் காப்பாளரே, உம் கை வீணே நீளுமோ? நீர் என்றும் என் தாபரம். 6 என் காலம் உம் கையில், நான் என்றும் நம்புவேன், நான் மாண்ட பின்பு என்றும் நான் உம் வலப்புறமே. ஆமேன். Used With Tune: FRANCONIA
TextAudio

தூய உள்ளம் கொண்டோர் பாக்கியர்

Author: John Keble; S. John Barathi Meter: 6.6.8.6 Appears in 1 hymnal First Line: ஆம் தேவனைக்காண்பார் Lyrics: 1 ஆம் தேவனைக்காண்பார், நல் தூய உள்ளத்தோர், அவர் அறிவார் தேவ இராட்ஜியம் கிறிஸ்துவும் அங்கே. 2 தேவன் விண்ணைவிட்டு, சமாதானம் தர, மண்ணோரோடு தங்கிவாழ இராஜன் ஆசார்யனாய். 3 தாழ்மையுள்ளம் கொண்டால் தம்மைக்காண்பிப்பாரே, நம் உள்ளம் தொட்டில் சிம்மாசனம் வீற்றிருப்பாரே. 4 உம் பிரசன்னம் தேட, அதெம்மாசீராமே, நீர் தாரும் தாழ்மை தூய்மைஉள்ளம் நீர் வாசம் செய்ய. ஆமேன். Used With Tune: FRANKONIA

Pages


Export as CSV